பெயர் - புலவர் குழந்தை
ஊர் - ஓலவலசு - ஈரோடு.
தந்தை - முத்துசாமி
தாய் - சின்னம்மை
பிறந்த தேதி - 01 -07 -1906
மனைவி - முத்தம்மை.
மகள்கள் - சமத்துவம், சமரசம்.
தந்தை - முத்துசாமி
தாய் - சின்னம்மை
பிறந்த தேதி - 01 -07 -1906
மனைவி - முத்தம்மை.
மகள்கள் - சமத்துவம், சமரசம்.
இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.
புலவர் குழந்தையின் செய்யுள் நூல்கள்
- இராவணகாவியம்
- அரசியலரங்கம்
- காமஞ்சரி
- நெருஞ்சிப்பழம்
- உலகப் பெரியோன் கென்னடி
- திருநணா சிலேடை வெண்பா
- புலவர்குழந்தைப் பாடல்கள்
- கன்னியம்மன் சிந்து
- ஆடி வேட்டை
- நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
- வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
- வீரகுமாரசாமி காவடிச்சிந்து
- வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
உரை நூல்கள்
- திருக்குறள் குழந்தையுரை
- தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை
- நீதிக்களஞ்சியம்
இலக்கணம்
- யாப்பதிகாரம்
- தொடையதிகாரம்
- இன்னூல்
உரை நடை நூல்கள்
- தொல்காப்பியர் காலத்தமிழர்
- திருக்குறளும் பரிமேலழகரும்
- புவாமுல்லை
- கொங்கு நாடு
- தமிழக வரலாறு
- தமிழ் வாழ்க
- தீரன் சின்னமலை
- கொங்குநாடும் தமிழும்
- கொங்குகுலமணிகள்
- அருந்தமிழ்விருந்து
- அருந்தமிழ் அமிழ்து
- சங்கத் தமிழ்ச் செல்வம்
- ஒன்றேகுலம்
- அண்ணல் காந்தி
- தமிழ் எழுத்து சீர்திருத்தம்
இறந்த தேதி - 22 -09 -1972