வகுப்பு 10 இயல் 1 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 1 செய்யுள் தேர்வு
- மாணிக்கவாசகர் பிறந்த ஊர்................................
- திருப்பெருந்துறை
- திருவாதவூர்
- புதுக்கோட்டை
- மதுரை
- திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்.......................
- நால்வர் நான்மணிமாலை
- இரட்டைமணிமாலை
- குறள் மாலை
- திருவள்ளுவமாலை
- திருக்குறளிலுள்ள அதிகாரங்கள்
- 1330
- 10
- 133
- 101
- ஏலாதி ................................... நூல்களுள் ஒன்று.
- பதினெண்கீழ்க்கணக்கு
- பதினெண்மேற்கணக்கு
- காப்பிய
- சிற்றிலக்கிய
- மாணிக்கவாசகர் பாடல்கள் .................... திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
- ஆறாம்
- ஏழாம்
- எட்டாம்
- பத்தாம்
- திருவள்ளுவர் நாள் ...................................
- தை 1
- தை 2
- சித்திரை 1
- சித்திரை 2
- கணிமேதாவியாரின் காலம் கி.பி.................... ஆம் நூற்றாண்டு.
- 5
- 7
- 9
- 12
- திருக்குறள் ........................... வெண்பாக்களால் ஆன நூல்.
- சிந்தியல்
- நேரிசை
- இன்னிசை
- குறள்
- கணிமேதாவியார் .................. சமயத்தவர்,
- சைவ
- வைணவ
- சமண
- பௌத்த
- மாணிக்கவாசகரின் காலம் கி.பி.................... ஆம் நூற்றாண்டு.
- 7
- 8
- 9
- 10
- அழுது அடியடைந்த அன்பர் எனப்படுபவர் ....................
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
- ஞானசம்பந்தர்
- சுந்தரர்
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ............
- மாணிக்கவாசகர்
- கால்டுவெல்
- ஜி.யு.போப்
- கெல்லட்
- உலகப்பொதுமறை எனப்படும் நூல் ..............................
- ஏலாதி
- திருக்குறள்
- ராமாயணம்
- நாலடியார்
- ஏலாதியிலுள்ள வெண்பாக்கள் ..............................
- 41
- 61
- 81
- 101
- சதகம் என்பது ............... பாடல்களைக் கொண்ட நூலைக்குறிக்கும்.
- 10
- 50
- 100
- 150
- இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே - எனப்பாடியவர் ....................................
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- மாணிக்கவாசகர்
- ஏலாதி 4 அடிகளில் ............ அருங்கருத்துகளை நவில்கிறது.
- 4
- 5
- 6
- 7
- மெய் என்பதன் பொருள் ..........................
- கடல்
- கண்
- கம்பர்
- உடல்
- திணைமாலை நூற்றைம்பது நூலை இயற்றியவர் ...........
- உமறுப்புலவர்
- கணிமேதாவியார்
- கம்பர்
- மாணிக்கவாசகர்
- திருவாசகத்தில் .......................... பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
- 658
- 568
- 458
- 868
- அழுக்காறு என்பதன் பொருள் ..........................
- பொறுமை
- செல்வம்
- பொறாமை
- ஒழுக்கம்
- திருவள்ளுவர் ஆண்டு .......................
- கி.மு.13
- கி.பி.13
- கி.மு.31
- கி.பி.31
- சைவத்திருமுறைகள் .....................
- 8
- 10
- 12
- 15
- திருக்குறள் முதன்முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு ...........
- 1821
- 1812
- 1721
- 1712
- திருக்குறளில் .............. இயல்கள் உள்ளன.
- 133
- 19
- 10
- 9