வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு
வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு
இயல் 3 - செய்யுள்
1 / 25
- தசரதனிடம் கைகேயி .................. வரங்கள் கேட்டாள்.
- 4
- 2
- 3
- 1
- கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை .....................
- 3
- 5
- 6
- 2
- அயோத்தி நாட்டு மன்னன் ...............................
- தசரதன்
- குகன்
- இராமன்
- பரதன்
- இராமனைக் காண குகன் கொண்டு சென்றவை ...........................
- மீன்,மான்
- மான்,நாவாய்
- தேன்,மீன்
- தேன்,மான்
- மாதவர் என்பதன் பொருள் ...................................
- மன்னர்
- புலவர்
- முனிவர்
- வேடர்
- கம்பர் ................................ குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
- முதலாம்
- மூன்றாம்
- இரண்டாம்
- நான்காம்
- பண்ணவன் என்று அழைக்கப்படுபவன் ........................
- குகன்
- இராமன்
- இலக்குவன்
- தசரதன்
- கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் ........................ காண்டமாகும்.
- நான்காம்
- மூன்றாம்
- ஐந்தாம்
- இரண்டாம்
- இராமனிடம் கைகேயி, "நீ .............. ஆண்டுகள் காடு செல்ல வேண்டும்" என்றாள்.
- 14
- 3
- 12
- 10
- பவித்திரம் என்பதன் பொருள் ...............................
- சமமானது
- தூய்மையானது
- இனிமையானது
- புதுமையானது
- கம்பரைப் புரந்தவர் .................................................
- பாரதியார்
- சடையப்பவள்ளல்
- வான்மீகி
- புகழேந்தி
- இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் ...................
- சடையப்பர்
- பாரதியார்
- கம்பர்
- வான்மீகி
- கம்பர் பிறந்த ஊர் ...............................
- திருவெண்ணெய் நல்லூர்
- மயிலாடுதுறை
- தேரழுந்தூர்
- நாகை
- இந்துவின் நுதலாள் ....................................
- கோவலன்
- கண்ணகி
- சீதை
- இராமன்
- பரிவினன் என்று அழைக்கப்படுபவன் ........................
- இலக்குவன்
- தசரதன்
- குகன்
- இராமன்
- கங்கைப் படலம் ................ படலமாகும்.
- ஆறாம்
- நான்காம்
- ஏழாம்
- ஐந்தாம்
- கம்பரின் காலம் கி.பி. .................. ஆம் நூற்றாண்டு.
- 2
- 12
- 9
- 7
- கம்பர் காலத்துப் புலவர் அல்லாதவர் ......................................
- ஒட்டக்கூத்தர்
- சயங்கொண்டார்
- புகழேந்தி
- பாரதியார்
- ஆயிரம் அம்பிக்கு நாயகன் .....................
- குகன்
- தசரதன்
- இலக்குவன்
- இராமன்
- அயோத்தியா காண்டத்தில் .......................... படலங்கள் உள்ளன.
- 13
- 6
- 7
- 10
- கம்பர் சடையப்பரை ............................ பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
- 400
- 100
- 500
- 1000
- நுதல் என்பதன் பொருள் ...................................
- நெற்றி
- கால்
- உதடு
- விழி
- யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் - என்று பாடியவர் ..............
- பாரதிதாசன்
- கவிமணி
- பாரதியார்
- சாத்தனார்
- கம்பராமாயணத்தின் உட்பிரிவு ...........................
- சருக்கம்
- காண்டம்
- படலம்
- காதை
- தமிழுக்குக் கதி எனப்படும் நூல்கள் ..............................................
- கம்பராமாயணம், சிலப்பதிகாரம்.
- கம்பராமாயணம், மணிமேகலை.
- கம்பராமாயணம், மகாபாரதம்.
- கம்பராமாயணம், திருக்குறள்.