வகுப்பு 10 - பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் - தேர்வு
வகுப்பு 10 - பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் - தேர்வு
வகுப்பு 10 - பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் - தேர்வு
தொண்டு செய்து பழுத்த பழம் எனப்படுபவர் ....................
- பாரதிதாசன்
- பெரியார்
- பாரதியார்
- அம்பேத்கர்
தூயதாடி மார்பில் விழும் என்று பாடியவர் .......................
- பெரியார்
- பாவேந்தர்
- பாரதியார்
- தாகூர்
பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் .................. வகை.
- 9
- 2
- 12
- 7
ஆணுக்குப் பெண் ...................................... என்று சிந்தித்தவர் பெரியார்.
- பெரிதில்லை
- சிறப்பில்லை
- இளைப்பில்லை
- நிகரில்லை
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று .............................................
- குழந்தை மணம்
- மறுமணம்
- சொத்துரிமை
- ஒழுக்கம்
சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு ................................
- மறுமணம்
- மணக்கொடை
- பெண்ணுரிமை
- குழந்தை மணம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியவர் ..................
- வள்ளுவர்
- பெரியார்
- பாவேந்தர்
- கம்பர்
தமிழ்நாட்டு இளைஞர்கள் செக்குமாடுகளாக இல்லாமல் ....................... மாறவேண்டும்.
- சிங்கங்களாக
- காளைகளாக
- குதிரைகளாக
- புலிகளாக
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ................................. இல்லாமை.
- சொத்துரிமை
- வாக்குரிமை
- எழுத்துரிமை
- பேச்சுரிமை
அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர் ......................
- திரு.வி.க.
- வள்ளுவர்
- ஈ.வே.ரா.
- பாரதிதாசன்