வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு
வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு
இயல் 2 - செய்யுள்
- இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடியவர் .................
- கண்ணகி
- மாதவி
- கோவலன்
- மாதரி
- இளங்கோவடிகளின் தமையன் .....................................
- இமயவரம்பன்
- சேரன் செங்குட்டுவன்
- நெடுஞ்சேரலாதன்
- சாத்தனார்
- இளங்கோவடிகளின் காலம் கி.பி. .................. ஆம் நூற்றாண்டு.
- 9
- 2
- 12
- 7
- சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை .....................
- 5
- 6
- 3
- 2
- சிலப்பதிகாரம் ........................... காதைகளை உடையது.
- 30
- 10
- 3
- 15
- இரட்டைக்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரம், ........................
- சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
- மணிமேகலை
- இளங்கோவடிகள் ................... நாட்டைச் சேர்ந்தவர்.
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் ..............
- கவிமணி
- பாரதிதாசன்
- பாரதியார்
- சாத்தனார்
- புகார்க்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 10
- 13
- 7
- 30
- மதுரைக்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 10
- 30
- 13
- 7
- வஞ்சிக்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 7
- 10
- 13
- 30
- யாரையோ நீ மடக்கொடி - என்று கூறியவர் .....................
- கண்ணகி
- வாயிற்காவலன்
- கோவலன்
- மன்னன்
- நற்றிறம் படராக் கொற்கை வேந்தே - என்று கூறியவர் .....................
- வாயிற்காவலன்
- கோவலன்
- கண்ணகி
- பொற்கொல்லன்
- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் ..................................
- மனுநீதிச்சோழன்
- சிபிச்சக்கரவர்த்தி
- பாண்டிய மன்னன்
- கோவலன்
- புதல்வனை ஆழியின் மடித்தோன் ....................................
- மனுநீதிச்சோழன்
- சிபிச்சக்கரவர்த்தி
- பாண்டிய மன்னன்
- பொற்கொல்லன்
- கண்ணகி சிலம்பின் பரல்கள் .......................................
- முத்துகள்
- மாணிக்கங்கள்
- வைரங்கள்
- மரகதங்கள்
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உணர்த்தும் நூல் .........................................
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- அகத்தியம்
- சிலப்பதிகாரம்
- குடிமக்கள் காப்பியம் எனப்படுவது ......................................
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- அகத்தியம்
- பாரதிதாசன் பிறந்த ஆண்டு ..........................
- 1981
- 1891
- 1819
- 1918
- பாரதிதாசன் ................................ என அழைக்கப்படுகிறார்.
- தேசியக்கவிஞர்
- உவமைக்கவிஞர்
- புரட்சிக்கவிஞர்
- சிறப்புக்கவிஞர்
- பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் ...............................................
- மதுரை
- கோவை
- திருச்சி
- காரைக்குடி
- பாரதிதாசனின் இயற்பெயர் ...................................
- சுப்புரத்தினம்
- கனகசபை
- பாவேந்தர்
- சுரதா
- பாரதிதாசன் பிறந்த ஊர் ...........................
- திருச்சி
- எட்டயபுரம்
- ஈரோடு
- புதுச்சேரி
- சுவடி என்பதன் பொருள் ...................................
- தடம்
- நூல்
- கல்வி
- எளிது
- எளிமை என்பதன் பொருள் ...................................
- மென்மை
- செம்மை
- வறுமை
- வன்மை