வகுப்பு 10 இயல் 1 உரைநடை - தேர்வு
வகுப்பு 10 இயல் 1 உரைநடை தேர்வு
உயர்தனிச் செம்மொழி
- திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் - என்று கூறியவர் .........................
- பாவாணர்
- பரிதிமாற்கலைஞர்
- மாக்சுமுல்லர்
- எமினோ
- .................. செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி.
- 11
- 16
- 7
- 5
- இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் .......................
- 6000
- 3000
- 2000
- 9000
- என்றுமுள தென்தமிழ் என்பார் ...................................
- பாரதியார்
- பாரதிதாசன்
- கம்பர்
- மாக்சுமுல்லர்
- ....................... மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும், ........................... மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.
- 1800, 180
- 180, 1800
- 1090, 190
- 190, 1090
- ............... மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது.
- திருவாசகம்
- அகநானூறு
- புறநானூறு
- திருக்குறள்
- சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் .............................
- 26350
- 23650
- 25360
- 26530
- செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் .................................
- மாக்சுமுல்லர்
- பாவாணர்
- கமில்சுவலபில்
- கெல்லட்
- தமிழ், மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் .........................................
- மாக்சுமுல்லர்
- கெல்லட்
- கால்டுவெல்
- கமில்சுவலபில்
- தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்பார் ............................................
- மாக்சுமுல்லர்
- அகத்தியர்
- கெல்லட்
- பாவாணர்
- நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது ...................................
- தொல்காப்பியம்
- அகத்தியம்
- அகநானூறு
- புறநானூறு
- எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுவது ........................................
- அகத்தியம்
- யாப்பு
- அணி
- தொல்காப்பியம்
- தொல்காப்பியரின் ஆசிரியர் ........................................
- மாக்சுமுல்லர்
- கால்டுவெல்
- அகத்தியர்
- திருவள்ளுவர்
- யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று கூறும் நூல் ..................
- அகநானூறு
- புறநானூறு
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்று கூறும் நூல் ...............................
- திருக்குறள்
- புறநானூறு
- தொல்காப்பியம்
- அகத்தியம்
- மக்கட் பண்பில்லாதாரை மரம் எனப் பழிப்பது ....................
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- நாலடியார்
- மூதுரை
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உணர்த்தும் நூல் .........................................
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- அகத்தியம்
- சிலப்பதிகாரம்
- குடிமக்கள் காப்பியம் எனப்படுவது ......................................
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- அகத்தியம்
- தமிழ் ......................... ஒலிகளைக் கொண்டுள்ளது.
- 12
- 500
- 247
- 216
- குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி ......................................
- ஆங்கிலம்
- சீனம்
- தமிழ்
- கிரேக்கம்
- இன்றைய மதுரையில் ....................................... தமிழ்ச்சங்கம் இருந்தது.
- முதலாம்
- இரண்டாம்
- மூன்றாம்
- ஆறாம்
- பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் ..........................
- பாவாணர்
- கெல்லட்
- கால்டுவெல்
- பரிதிமாற்கலைஞர்
- தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்த ஆண்டு .............................
- 1901
- 2014
- 2001
- 2004
- தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்த மாதம் .............................
- செப்டம்பர்
- அக்டோபர்
- ஏப்ரல்
- நவம்பர்
- தமிழைச் செம்மொழி என அறிவிக்க முயற்சி தொடங்கிய ஆண்டு ..............................
- 2004
- 1904
- 1901
- 1918