வகுப்பு 10 இயல் 8 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 8 சீறாப்புராணம் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 30
- புராணம் என்பதன் பொருள் ...........................
- சிறப்பு
- வாழ்க்கை
- வரலாறு
- வலிமை
- சீறா என்பதன் பொருள் ...........................
- வரலாறு
- புராணம்
- வாழ்க்கை
- சிறிய
- உமறுப்புலவர் ............................................ கடிகை முத்துப்புலவரின் மாணவர்.
- பாளையங்கோட்டை
- திருநெல்வேலி
- எட்டயபுரம்
- தூத்துக்குடி
- கேழல் என்பதன் பொருள் ..........................................
- மான்
- யானை
- பன்றி
- புலி
- திரள் என்பதன் பொருள் ..........................................
- சிறப்பு
- நோய்
- கூட்டம்
- இன்பம்
- சீறாப்புராணம் ................. விருத்தப்பாக்களால் ஆனது.
- 5067
- 5076
- 5027
- 5072
- வினையெச்சம் அல்லாதது ................................
- புதைத்து
- எழுந்து
- வணங்கி
- புகுக
- சீறாப்புராணம் ................. காண்டங்களை உடையது.
- 5
- 6
- 3
- 4
- மடங்கல் என்பதன் பொருள் ..........................................
- கரடி
- பன்றி
- சிங்கம்
- புலி
- கோடு என்பதன் பொருள் ..........................................
- நகம்
- தந்தம்
- பாதம்
- வரி
- முதுமொழிமாலை நூலிலுள்ள பாக்களின் எண்ணிக்கை .............
- 40
- 80
- 100
- 50
- ...................... என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
- உமறுப்புலவர்
- சீதக்காதி
- அபுல்காசிம்
- கடிகைமுத்துப்புலவர்
- புலால் என்பதன் பொருள் ..........................................
- நாற்றம்
- இறைச்சி
- இரத்தம்
- பற்கள்
- உழுவை என்பதன் பொருள் ..........................................
- மான்
- புலி
- சிங்கம்
- கரடி
- பொருந்தாதது எது ?
- கிரி
- பூதரம்
- கவின்
- மாதிரம்
- புந்தி என்பதன் பொருள் ..........................................
- நகம்
- தலை
- அறிவு
- வலிமை
- தடக்கரி என்பதன் பொருள் ..........................................
- பெரிய யானை
- சிறிய பன்றி
- பெரிய சிங்கம்
- புலி
- அடவி என்பதன் பொருள் ..........................................
- ஆறு
- அகழி
- மலை
- காடு
- பண்புத்தொகை அல்லாதது ................................
- பெருஞ்சிரம்
- தண்டளி
- சிரமுகம்
- திண்டிறல்
- மலரடி - இலக்கணக்குறிப்பு ............................
- உவமைத்தொகை
- வினைத்தொகை
- உருவகம்
- பண்புத்தொகை
- முகம்மது நபி தன் மணிக்கரத்தினால் புலியின் ......................., ....................... தடவியருளினார்.
- முகம், முதுகு
- தலை, முதுகு
- தலை, முகம்
- தலை, வால்
- பண்புத்தொகை அல்லாதது ................................
- தடக்கரி
- பெருங்கிரி
- வெள்ளெயிறு
- நெடுநீர்
- .............. மதங்களையுடையது யானை.
- 2
- 5
- 4
- 3
- கனல் என்பதன் பொருள் ..........................................
- மார்பு
- குருதி
- நெருப்பு
- பாதம்
- உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் .......................
- அப்பர்
- சீதக்காதி
- சடையப்பர்
- கடிகைமுத்து
- உகிர் என்பதன் பொருள் ..........................................
- உறக்கம்
- பாதம்
- கொம்பு
- நகம்
- உமறுப்புலவரின் காலம் கி.பி. ................ ஆம் நூற்றாண்டு.
- 12
- 17
- 18
- 16
- உமறுப்புலவர் பிறந்த ஊர் ...........................................
- நாகலாபுரம்
- எட்டயபுரம்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- சீறாப்புராணம் முற்றும் முன்னமே .......................................... மறைந்தார்.
- கடிகைமுத்துப்புலவர்
- அப்துல்காதிர்மரைக்காயர்
- அபுல்காசிம்
- உமறுப்புலவர்
- புலி ................................ கூட்டங்களன்றி, மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.
- சிங்க
- யானை
- கேழல்
- எண்கு