வகுப்பு 10 இயல் 9 திருவருட்பிரகாச வள்ளலார் தேர்வு
வகுப்பு 10 இயல் 9 திருவருட்பிரகாச வள்ளலார் தேர்வு
வகுப்பு 10 இயல் 9 உரைநடை - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
............. ஆம் நூற்றாண்டைத் தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என அறிஞர் போற்றுவர்.
- 18
- 19
- 20
- 21
வள்ளலார் பிறந்த மாவட்டம் ..................................
- வடலூர்
- கடலூர்
- சிதம்பரம்
- காஞ்சிபுரம்
வள்ளலார் பிறந்த ஊர் ................................
- கடலூர்
- வடலூர்
- மருதூர்
- சிதம்பரம்
வள்ளலார் பிறந்த ஆண்டு ...............................
- 1823
- 1832
- 1843
- 1834
வள்ளலார் இராமையா, சின்னம்மை இணையர்க்கு .................. மகவாகப் பிறந்தார்.
- ஆறாவது
- ஏழாவது
- ஐந்தாவது
- பத்தாவது
வள்ளலார் ............... வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.
- 7
- 9
- 5
- 12
முல்லைக்குத் தேரை ஈந்தவர் ................................
- பாரி
- பேகன்
- கபிலர்
- வள்ளலார்
சத்தியதருமச் சாலையை வள்ளலார் நிறுவிய இடம் ...........................
- மருதூர்
- கடலூர்
- சிதம்பரம்
- வடலூர்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்ட இடம் .........................
- கடலூர்
- மருதூர்
- வடலூர்
- சிதம்பரம்
திருவருட்பா .................... தொகுதிகள் கொண்டது.
- 5
- 7
- 6
- 10
வள்ளலார் ............................... வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார்.
- ஒளி
- ஒலி
- ஒழி
- உருவ
வள்ளலாரைப் புதுநெறிகண்ட புலவர் என்று போற்றியவர் ............................
- திகம்பர சாமியார்
- திரு.வி.க.
- பாரதியார்
- பாரதிதாசன்
சத்திய ஞானசபை நிறுவப்பட்ட இடம் ...............................
- கடலூர்
- வடலூர்
- மருதூர்
- சிதம்பரம்
வள்ளலார் மறைந்த ஆண்டு .................................
- 1823
- 1847
- 1874
- 1894
வள்ளலாரின் இயற்பெயர் ..............................
- சம்பந்தர்
- தாயுமானவர்
- இராமலிங்கர்
- கவிமணி