வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
சாலை.இளந்திரையனின் தாயார் பெயர் ......................................
- தனலட்சுமி
- அன்னலட்சுமி
- மகாலட்சுமி
- இலட்சுமி
சாலை.இளந்திரையன் பிறந்த மாவட்டம் ..............................
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- மதுரை
- இராமநாதபுரம்
சாலை.இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ...................
- 1997
- 1995
- 1991
- 1994
சாலை.இளந்திரையன் பிறந்த ஆண்டு ......................................
- 1930
- 1940
- 1920
- 1950
சாலை.இளந்திரையன் மறைந்த ஆண்டு ............................
- 1989
- 1990
- 1998
- 1997
சாலை.இளந்திரையனின் தந்தை பெயர் ........................
- சாலையார்
- இராமையா
- இராமலிங்கம்
- சாலைநயினார்
................. பூப்பதற்கு முன் ஓய்வெடுப்பதில்லை.
- செடிகள்
- மரங்கள்
- காடுகள்
- தோட்டங்கள்
வினையே ஆடவர்க்குயிர் என்கிறது ..................................
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- புறநானூறு
- குறுந்தொகை
முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்கிறது ........................
- குறுந்தொகை
- புறநானூறு
- தொல்காப்பியம்
- அகநானூறு
இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி ......................... ஆண்டுகள்.
- 4
- 3
- 2
- 5
தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணிகளில் ................... விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது.
- 20
- 10
- 25
- 15
சங்க காலத்தில் பெண்கள் .................... கடந்து செல்லக்கூடாது.
- வீடு
- ஊர்
- கடல்
- நாடு
பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி ................... வகுப்பு.
- பத்தாம்
- பன்னிரண்டாம்
- எட்டாம்
- கல்லூரி
விரல்கள் பத்தும் மூலதனம் என்று பாடியவர் .................................
- பாரதியார்
- பாரதிதாசன்
- தாராபாரதி
- கவிமணி
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் ...................................
- திருவள்ளுவர்
- தொல்காப்பியர்
- திருமூலர்
- பாரதியார்