வகுப்பு 10 இயல் 8 உரைநடைதேர்வு
வகுப்பு 10 இயல் 8 காந்தியம் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
- காந்தியடிகள் படித்த நாடக நூலின் பெயர் ...............................................
- அரிச்சந்திரநாடகம்
- சிரவணபிதுர்பத்தி
- தால்சுதாய்
- விசுவாமித்திரர்
- அரிச்சந்திரனை இன்னல்களுக்கு உள்ளாக்கியவர் ................................
- காந்தியடிகள்
- விசுவாமித்திரர்
- அகத்தியர்
- சிரவணன்
- காந்தியடிகள் ............................................. படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார்.
- பைபிள்
- தால்சுதாய்
- பகவத்கீதை
- அரிச்சந்திரன்
- உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு - நூலை எழுதியவர் ...........................
- தால்சுதாய்
- காந்தியடிகள்
- ஸ்மட்ஸ்
- கஸ்தூரிபாய்
- தால்சுதாய் ............................................ அறிஞர்.
- கிரேக்க
- பாரசீக
- உருசிய
- இங்கிலாந்து
- போராட்டமுறைகள் ................... வகைப்படும்.
- 3
- 2
- 5
- 4
- காந்தியடிகளின் மனைவி பெயர் ..........................................
- கஸ்தூரிபாய்
- சந்திரிகை
- சந்திரமதி
- கமலாம்பாள்
- கழிப்பறை கழுவுதல் ஒரு .................................. என்றார் காந்தி.
- வேலை
- கடமை
- தேவை
- கலை
- ................... ஓர் அறமாகப் போற்றியது காந்தியின் மனம்.
- கடமையை
- நன்மையை
- எளிமையை
- உதவியை
- காந்தி அரையாடை உடுத்திய மாநிலம் ..........................
- குஜராத்
- கேரளம்
- தமிழ்நாடு
- மேற்குவங்காளம்
- காந்தியை அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் .....................
- சர்ச்சில்
- ஸ்மட்ஸ்
- தால்சுதாய்
- லிங்கன்
- பகட்டாக வாழ்வது ..................... என்றார் காந்தி.
- தேவை
- புண்ணியம்
- பாவம்
- அவசியம்
- இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் காந்தி கொளுத்திய நாடு .................................
- வட ஆப்பிரிக்கா
- தென்ஆப்பிரிக்கா
- வட அமெரிக்கா
- தென்அமெரிக்கா
- சிறையில் காந்தி ................................... தைத்தார்.
- துணி
- பை
- செருப்பு
- மூட்டை
- காந்தியடிகளைச் சிறையில் அடைத்த ஆளுநர் .................................
- சர்ச்சில்
- தால்சுதாய்
- ஸ்மட்ஸ்
- லிங்கன்
- காந்தி கொல்லப்பட்ட நாள் .........................................
- 1948 சனவரி 31
- 1948 சனவரி 30
- 1949 சனவரி 31
- 1949 சனவரி 30
- தன்னாட்டுப்பொருள் இயக்கம் .............................
- காந்தி இயக்கம்
- சத்திய இயக்கம்
- இளைஞர் இயக்கம்
- சுதேசி இயக்கம்
- காந்தியடிகள் பிறந்த ஊர் ..................................
- தண்டி
- கல்கத்தா
- நவகாளி
- போர்பந்தர்
- காந்தியடிகள் பிறந்த நாள் .......................................
- அக்டோபர் 1
- அக்டோபர் 2
- அக்டோபர் 3
- அக்டோபர் 4
- இன்னா செய்தார்க்கும் என்னும் குறளை மொழிபெயர்த்தவர் .........................
- தால்சுதாய்
- காந்தி
- வள்ளுவர்
- ஸ்மட்ஸ்
- காந்தி ............................ நாடகம் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
- பக்தப்பிரகலாதன்
- சிரவணபிதுர்பத்தி
- அரிச்சந்திரன்
- இராமாயணம்
- பகைவனிடமும் அன்பு காட்டு எனக்கூறிய நூல் .............................
- நன்னூல்
- பகவத்கீதை
- பைபிள்
- சத்தியசோதனை
- அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை ................................., ..........................
- அன்பு, அருள்
- அன்பு, சிக்கனம்
- எளிமை, சிக்கனம்
- எளிமை, அருள்
- காந்தி பல கோடி மக்களின் பட்டினியைப்போக்கும் வாழ்வாதாரம் ........................... என்று கருதினார்.
- வயல்
- கதர்
- தீண்டாமை
- மதுவிலக்கு
- காந்தியடிகளைக் கவர்ந்த நாடகம் .......................................
- சிரவணன்
- இராமன்
- பாரி
- அரிச்சந்திரன்