வகுப்பு 10 இயல் 9 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 9 செய்யுள் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 25
- குலசேகரர் காலம் கி.பி. ...................... ஆம் நூற்றாண்டு.
- 10
- 7
- 12
- 9
- குலசேகர ஆழ்வார் ................... மாநிலத்தில் பிறந்தவர்.
- கர்நாடக
- தமிழக
- ஆந்திர
- கேரள
- .............. எனப்படுவது தன்கிளை செறாஅமை.
- அறிவு
- அன்பு
- பண்பு
- செறிவு
- கலித்தொகை ............. பெரும்பிரிவுகளை உடையது.
- 3
- 5
- 6
- 4
- நந்திக்கலம்பகம் ................................ நந்திவர்மன் மீது பாடப்பெற்றது.
- மூன்றாம்
- இரண்டாம்
- முதலாம்
- நான்காம்
- கலித்தொகை ........................ நூல்களில் ஒன்று.
- எட்டுத்தொகை
- சிற்றிலக்கிய
- பதினெண்கீழ்க்கணக்கு
- பத்துப்பாட்டு
- .............. எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.
- பொறை
- நிறை
- அன்பு
- முறை
- .............. எனப்படுவது மறைபிறர் அறியாமை.
- நிறை
- செறிவு
- பொறை
- முறை
- ஆழ்வார்கள் ............................... பேர்.
- 72
- 12
- 9
- 63
- குலசேகராழ்வார் பாடல் ...................... தொகுப்பில் உள்ளது.
- பெரிய திருமொழி
- சிறிய திருமொழி
- முதலாயிரம்
- திருவியற்பா
- பணை என்னும் சொல்லின் பொருள் ......................
- வயல்
- அரசு
- மூங்கில்
- ஆல்
- பெருமாள் திருமொழியில் .................................. பாசுரங்கள் உள்ளன.
- 205
- 155
- 105
- 55
- புனல் என்னும் சொல்லின் பொருள் ......................
- மேகம்
- நீர்
- காற்று
- நெருப்பு
- குலசேகரர் வடமொழியில் இயற்றிய நூல் ...............................
- பெருமாள் திருமொழி
- மாணிக்கமாலை
- பெரிய திருமொழி
- முகுந்தமாலை
- கலம்பகம் ................. உறுப்புகளைக் கொண்டது.
- 96
- 10
- 12
- 18
- கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து ..................... பாடல்கள் உள்ளன.
- 101
- 400
- 100
- 150
- .............. எனப்படுவது கூறியது மறாஅமை.
- அன்பு
- பண்பு
- அறிவு
- செறிவு
- நந்திக்கலம்பகம் ................................ மன்னன் மீது பாடப்பெற்றது.
- பல்லவ
- பாண்டிய
- சேர
- சோழ
- கலித்தொகையைத் தொகுத்தவர் ..........................................
- குலசேகரர்
- ஓரம்போகியார்
- நல்லந்துவனார்
- நந்திவர்மன்
- .............. எனப்படுவது பேதையார் சொல்நோன்றல்.
- செறிவு
- அன்பு
- அறிவு
- பண்பு
- கலம்பகம் ................. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- 18
- 96
- 12
- 10
- வைணவம் ................................. முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும்.
- முருகனை
- சிவனை
- பிரம்மனை
- திருமாலை
- .............. எனப்படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்.
- அன்பு
- முறை
- பண்பு
- பொறை
- நந்திக் கலம்பக நூலின் காலம் கி.பி. ...................... ஆம் நூற்றாண்டு.
- 12
- 5
- 9
- 7
- நெய்தல் கலியைப் பாடியவர் ..........................................
- கபிலர்
- ஓரம்போகியார்
- குலசேகரர்
- நல்லந்துவனார்