கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 30, 2022

6ஆம் வகுப்பு கணக்கு EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 6th Maths quarterly exam English medium question paper virudhunagar

7ஆம் வகுப்பு கணக்கு EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 7th Maths quarterly exam English medium question paper virudhunagar

8ஆம் வகுப்பு கணக்கு EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 8th Maths quarterly exam English medium question paper virudhunagar

10ஆம் வகுப்பு கணக்கு EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th Maths quarterly exam English medium question paper virudhunagar

6ஆம் வகுப்பு கணக்கு TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 6th Maths quarterly exam question paper virudhunagar

7ஆம் வகுப்பு கணக்கு TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 7th Maths quarterly exam question paper virudhunagar

8ஆம் வகுப்பு கணக்கு TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 8th Maths quarterly exam question paper virudhunagar

9ஆம் வகுப்பு கணக்கு TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 9th Maths quarterly exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு கணக்கு TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th Maths quarterly exam question paper virudhunagar

12ஆம் வகுப்பு தமிழ் விருதுநகர் விடைக்குறிப்பு pdf காலாண்டு 2022 ANSWER KEY 12TH TAMIL QUARTERLY +2

பதிவிறக்கு/DOWNLOAD

11ஆம் வகுப்பு தமிழ் விருதுநகர் விடைக்குறிப்பு pdf காலாண்டு 2022 ANSWER KEY 11TH TAMIL QUARTERLY +1

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் விருதுநகர் விடைக்குறிப்பு pdf காலாண்டு 2022 ANSWER KEY 10TH TAMIL QUARTERLY

பதிவிறக்கு/DOWNLOAD

9ஆம் வகுப்பு அறிவியல் EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 9th science quarterly exam question paper virudhunagar

9ஆம் வகுப்பு அறிவியல் TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 9th science quarterly exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு அறிவியல் EM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th science quarterly exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு அறிவியல் TM காலாண்டு வினாத்தாள் விருதுநகர் 10th science quarterly exam question paper virudhunagar

Thursday, September 29, 2022

காமராஜர் நினைவு தின வினாடிவினா கேள்வி - பதில் KAMARAJAR QUIZ 20 QUESTIONS WITH ANSWERS



விடைகள்

1)காமாட்சி
2)சத்தியமூர்த்தி
3)தந்தை பெரியார்
4)1976
5)1963
6)மேட்டூர்
7)1963 அக்டோபர் 9
8)நேரு
9)நாகம்மாள்
10)1967, சீனிவாசன் 
11)கோபண்ணா
12)30 ஏக்கர்
13) 2008 ஜூலை 15
14)திருச்செந்தூர்
15)1978
16)பாபு இராஜேந்திர பிரசாத்
17)கிருஷ்ணன்
18)3
19)1976 ஜூலை 15 
20)72

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல் 8th model notes of lesson tamil unit 5

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-10-2022 முதல் 14-10-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

குழலினிது யாழினிது - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல்

6.பக்கஎண்

94 - 97

7.கற்றல் விளைவுகள்

T-811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியல் நடைகளையும் முறைகளையும் (விவரண முறை வரைபடமுறையில் உணர்ச்சிப் பூர்வமான நடை, இயற்கை அழகின் வருணனை முறை போன்றவை) இனங்காணுதல்.

8.திறன்கள்

இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறியும் திறன்.

சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.

சங்ககாலத் தமிழரின் உயர்குணங்கள் பற்றிய கருத்துகளை உணரும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-thiruketharam-kuruvina-vidai.html

https://tamilthugal.blogspot.com/2022/06/sundarar.html

https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-padarinthu-olukuthal.html

https://tamilthugal.blogspot.com/2020/07/kalithogai.html
11.ஆயத்தப்படுத்துதல்

இசை குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

ஒழுக்கமாக வாழ நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தேவாரம் பாடிய சுந்தரரை அறிமுகப்படுத்துதல்.

எட்டுத்தொகையில் கலித்தொகையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் திருக்கேதாரம் பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். திருக்கேதாரச் சிறப்புகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த இசை குறித்துக் கூறச்செய்தல். நற்பண்புகள் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த நல்ல பழக்கங்களைக் கூறச்செய்தல். பண்பு நலன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தேவாரம், கலித்தொகை குறித்துக் கூறுதல். சமூகத்தில் நல்ல மனிதனாக வாழும் நிலை குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – பண் என்பதன் பொருள் ..............................

                   மறைபொருளைக் காத்தல் .................................... எனப்படும்.

          MOT – திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

                    பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

          HOT – திருவிழாக்களில் நீ பார்த்த இசைக் கருவிகளைப் பட்டியலிடுக.

                   வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.

தேவாரத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.


 


தமிழ்த்துகள்

Blog Archive