வகுப்பு 8
நாள் 11-09-2023 - 15-09-2023
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
- நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
- முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
- நோயின் மூன்று வகைகள் யாவை?
- மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
- ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
- ஓடை ஆட எனத் தொடங்கும் ஓடை பாடலை எழுதுக.
- விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
- வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
- நான் விரும்பும் கவிஞர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
- கலைச்சொற்கள் தருக. அ Consonant ஆ Bud