கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 15, 2022

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model notes of lesson tamil செப்டம்பர் 11

வகுப்பு 7

நாள் 11-09-2023 - 15-09-2023

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  • தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
  • குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
  • நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
  • தகுதி வழக்கின் வகைகள் யாவை?
  • பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
  • பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
  • பச்சைமயில் எனத் தொடங்கும் காடு பாடலை எழுதுக.
  • நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
  • வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றைச் சுருக்கி எழுதுக.
  • தாய்மொழிப்பற்று என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
  • கலைச்சொற்கள் தருக.                         அ Jungle            ஆ Dialogue

தமிழ்த்துகள்

Blog Archive