கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 15, 2022

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil செப்டம்பர் 11

வகுப்பு 9

நாள் 11-09-2023 - 15-09-2023

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  • புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
  • பட்டமரம் - குறிப்பு வரைக.
  • அகழாய்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
  • பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
  • வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
  • உவமையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  • காடெல்லாம் எனத் தொடங்கும் பெரியபுராணப் பாடலை எழுதுக.
  • மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் எழுதுக.
  • தண்ணீர் கதையைச் சுருக்கி எழுதுக.
  • இந்திய விண்வெளித்துறை என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
  • கலைச்சொற்கள் தருக.                         அ Inscription            ஆ Excavation

தமிழ்த்துகள்

Blog Archive