கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 15, 2022

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil சனவரி 18

  வகுப்பு 10

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  • தானியங்களுக்கு வழங்கும் சொற்களைக் குறிப்பிடுக.
  • வசன கவிதை - குறிப்பு வரைக.
  • விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை எழுதுக.
  • மூவகை மொழிகள் யாவை?
  • மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?  விளக்கம் தருக.
  • எடுத்துக்காட்டு உவமையணியை விளக்குக.
  • வெய்யோன் எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
  • பேச்சுப் போட்டியில் வென்ற நண்பனைப் பாராட்டி மடல் எழுதுக.
  • பாய்ச்சல் கதையைச் சுருக்கி எழுதுக.
  • சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
  • கலைச்சொற்கள் தருக.                         அ Storm            ஆ Nanotechnology

தமிழ்த்துகள்

Blog Archive