கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, February 28, 2023

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு pdf 10th social science tamil medium slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD


பத்தாம் வகுப்பு 
சமூக அறிவியல் 2022-23 
மெல்ல மற்றும் மிகவும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான குறைந்த அளவு கற்றல் கையேடு. 

(மாணவர்களின் தேர்ச்சிக்கான இறுதிக்கட்ட முயற்சி.) 

       Prepared by 
SAI K THIRUKUMARAN 
BT SOCIAL SCIENCE 
GHSS MGR NAGAR 
CHENNAI-78.
Cell: 9865957299.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு pdf 10th social science English medium slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD



பத்தாம் வகுப்பு 
சமூக அறிவியல் 2022-23 
மெல்ல மற்றும் மிகவும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான குறைந்த அளவு கற்றல் கையேடு. 

(மாணவர்களின் தேர்ச்சிக்கான இறுதிக்கட்ட முயற்சி.) 

       Prepared by 
SAI K THIRUKUMARAN 
BT SOCIAL SCIENCE 
GHSS MGR NAGAR 
CHENNAI-78.
Cell: 9865957299.

பத்தாம் வகுப்பு மூன்றாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 2023 விருதுநகர் 10th third revision exam time table

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழிப்பயிற்சி வினா விடை முழுவதும் 9th moli payirchi answer unit 8 pdf

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழிப்பயிற்சி வினா விடை முழுவதும் pdf 9th Tamil moli payirchi answer unit 8

   9th tamil unit 8 mozhiyai aalvom, mozhiyodu vilaiyadu,moli peyarpu, kalaichol arivom, nirka atharku thaka, arivai virivu sey mozhi payirchi all questions and answers

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழியை ஆள்வோம், மொழிபெயர்ப்பு, மொழியோடு விளையாடு, மொழிப்பயிற்சி, கலைச்சொல் அறிவோம், நிற்க அதற்குத் தக, அறிவை விரிவு செய் வினா விடை முழுவதும் PDF👇

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினா விடை இயல் 7,8,9 pdf 10th tamil one mark questions and answers unit 7,8,9

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 10th tamil third revision exam question paper sslc tenth

ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 9th maths English medium third mid term exam question paper virudhunagar district

எட்டாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 8th maths English medium third mid term exam question paper virudhunagar district

ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 7th maths English medium third mid term exam question paper virudhunagar district

ஆறாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 6th maths English medium third mid term exam question paper virudhunagar district

ஆறாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 6th maths tamil medium third mid term exam question paper virudhunagar district

ஏழாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 7th maths tamil medium third mid term exam question paper virudhunagar district

எட்டாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 8th maths tamil medium third mid term exam question paper virudhunagar district

ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 9th maths tamil medium third mid term exam question paper virudhunagar district

9th maths tamil medium third mid term exam question paper virudhunagar district 

Monday, February 27, 2023

கடையெழு வள்ளல்கள் kadaiyelu vallalgal

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் விருதுநகர் 12th tamil second revision exam question paper hsc +2 virudhunagar

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழிப்பயிற்சி வினா விடை முழுவதும் 9th moli payirchi answer unit 7 pdf

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழிப்பயிற்சி வினா விடை முழுவதும் pdf 9th Tamil moli payirchi answer unit 7

  9th tamil unit 7 mozhiyai aalvom, mozhiyodu vilaiyadu,moli peyarpu, kalaichol arivom, nirka atharku thaka, arivai virivu sey mozhi payirchi all questions and answers

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழியை ஆள்வோம், மொழிபெயர்ப்பு, மொழியோடு விளையாடு, மொழிப்பயிற்சி, கலைச்சொல் அறிவோம், நிற்க அதற்குத் தக, அறிவை விரிவு செய் வினா விடை முழுவதும் PDF👇

பதிவிறக்கு/DOWNLOAD

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 3 மனிதநேயம் model notes of lesson 6th term 3 unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-03-2023 முதல் 10-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

மனிதநேயம்

6.பக்கஎண்

46 - 49

7.கற்றல் விளைவுகள்

T-607 மற்றவர்களின் மொழிகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நிலை, அவற்றில் காணப்படும் வேற்றுமைகள், அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றிப் பேசுதல்.

8.திறன்கள்

உதவி செய்யும் பண்பைப் பெறுதல்

9.நுண்திறன்கள்

மனிதநேயத்துடன் வாழ்ந்தோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_27.html

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-manithaneyam-6th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2019/01/ramalinga-adikalar-vallalar.html

11.ஆயத்தப்படுத்துதல்

அன்னை தெரசா குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வள்ளலார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மனிதநேயம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். வள்ளலார், அன்னை தெரசா, கைலாஷ் சத்யார்த்தி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பொறுமை, இரக்கம், இன்சொல் பேசுதல் பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல்.

15.மதிப்பீடு

          LOT – கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ..............................

          MOT – யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?

HOT – அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை  

எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

வள்ளலார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

 

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 3 கண்ணியமிகு தலைவர் model notes of lesson 7th term 3 unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-03-2023 முதல் 10-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

கண்ணியமிகு தலைவர்

6.பக்கஎண்

51 – 54
7.கற்றல் விளைவுகள்

T-719    தனிப்பட்ட அனுபவங்களைச் சொந்த நடையில் தமது மொழியில் வெளிப்படுத்துதல்.

8.திறன்கள்

ஆளுமைகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

கண்ணியமிகு தலைவர் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_27.html

https://tamilthugal.blogspot.com/2021/03/kanniyamigu-thalaivar-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த தலைவர் பற்றிக் கூறச்செய்தல்.

நாட்டுப்பற்று குறித்து அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

காயிதே மில்லத் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கண்ணியமிகு தலைவர் குறித்து விளக்குதல். காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல். எளிமை, நேர்மை, நாட்டுப்பற்று, அரசியல் பொறுப்புகள், கல்விப்பணிகள், தொழில்துறை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          கண்ணியமிகு தலைவர் குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். தலைமைப் பண்போடு வாழப் பழகுதல்.

 

 


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

எளிமை குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல். பிற தலைவர்களின் பண்புகளைப் பற்றிப் பேசுதல்.

15.மதிப்பீடு

          LOT – காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லின் பொருள் ................................

          MOT – ஆட்சிமொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை எழுதுக.

HOT – நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் செய்யும் மக்கள் பணிகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்களுக்குப் பிடித்த தலைவரின் தனித்தன்மைகளை எழுதுக.

காயிதே மில்லத் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 6

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-03-2023 முதல் 10-02-2023

2.திருப்புதல்

1.     பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

2.    நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?                  தமிழ்த்துகள்

3.    வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

4.    இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

5.    துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை? தமிழ்த்துகள்

6.    நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

7.    கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

8.    உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

9.    விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

10.  வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

11.   உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

12.  மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை? தமிழ்த்துகள்

13.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?

14.  நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

15.  அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

16.  ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?

17.  மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?            தமிழ்த்துகள்

18.  வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?        தமிழ்த்துகள்

19.  உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

20. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

21.  மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

22. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?       தமிழ்த்துகள்

23. சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

24. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

25. மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

26. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

27. மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?

28. பூமி எப்போது பாதையாகும்?          தமிழ்த்துகள்

29. நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை? தமிழ்த்துகள்

30. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

தமிழ்த்துகள்

Blog Archive