எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-02-2023 முதல் 03-03-2023
2.திருப்புதல் வினாக்கள்
கற்றவருக்கு அழகு
தருவது .......................... தமிழ்த்துகள்
வல்லின எழுத்துகள்
பிறக்கும் இடம் .........................
கனத்த மழை என்னும்
சொல்லின் பொருள் ...............................
பின்னலாடை நகரமாக
......................... விளங்குகிறது.
புகழாலும் பழியாலும்
அறியப்படுவது .........................
பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது? தமிழ்த்துகள்
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
ஓடையின்
பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் ஆற்றிய பணிகள் யாவை? தமிழ்த்துகள்
தமிழ்வழிக்
கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
எழுவாய்
வேற்றுமையை விளக்குக.