கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 19, 2023

மாதிரி பாடக்குறிப்பு ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil model notes of lesson february 27

  ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-02-2023 முதல் 03-03-2023

2.திருப்புதல் வினாக்கள்

நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.          தமிழ்த்துகள்

அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

 அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

 சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

அடிபிறழாமல் எழுதுக.                      தமிழ்த்துகள்

அறிவியல் எனத்தொடங்கும் ஓ என் சமகாலத் தோழர்களே மனப்பாடப் பாடல்                  


பூவாது எனத்தொடங்கும் சிறுபஞ்சமூலம் மனப்பாடப் பாடல்

வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. தமிழ்த்துகள்

துணைவினைகளின் பண்புகளை எழுதுக.

தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.              தமிழ்த்துகள்


 பா நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.               தமிழ்த்துகள்

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

மொழிபெயர்க்க

A nation's culture resides in the hearts and in the soul of its people - Mahatma Gandhi

The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

The biggest problem is the lack of love and charity - Mother Teresa

You have to dream before your dreams can come true - APJ Abdul Kalam

Winners don't do different things; they do things differently - Shiv Khera     தமிழ்த்துகள்


 நீ பாராட்டு பெற்ற 5 நிகழ்வுகளை எழுதுக.


தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

 நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?                     தமிழ்த்துகள்


தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.


நான் விரும்பும் நூல் – கட்டுரை எழுதுக

தமிழ்த்துகள்

Blog Archive