Tenth tamil second revision exam question answer key 2025 virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2025
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. அ.வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் 1
2. ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி 1
3. இ.உருவகம் 1
4. ஈ.சிற்றூர் 1
5. ஆ.பூம்புகார் 1
6. இ.காடு, வாட 1
7. அ.வைகறை 1 தமிழ்த்துகள்
8. இ.பால் வழுவமைதி, திணை வழுவமைதி 1
9. ஆ.கொடைஅறம் 1
10. ஈ.சிலப்பதிகாரம் 1
11. இ. அன்மொழித்தொகை 1
12. அ.திருவிளையாடற்புராணம் 1
13. ஆ.விதிமுறை-விதானம் 1
14. இ.சாமரை 1
15. ஈ.பரஞ்சோதி முனிவர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. 1.ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய
பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை
வழக்கமாகக் கொண்டார். 1
2.மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப்
பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 1
17. அ.அறம் கூறும் மன்றங்கள் எதற்குத் துணை புரிந்தன? 1
ஆ.காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எது
தெரிவித்துள்ளது? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. 1.செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து
ஊர்திகள். 1
2.மனித இனத்தை இயற்கைப் பேரிடரால் ஏற்படும்
அழிவுகளிலிருந்து காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதர்கள். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
19. நன்னனைப் புகழ்ந்து
பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரை, அங்கே நெய்யில்
வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் எனக்கூறி வழிப்படுத்துதலாகும். 2
20. 1.ஒல்லியான தண்டுகளே
மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன.
2.அதுபோல, மென்மையான அன்பே
பெரிய உலகத்தைத் தாங்குகின்றது. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டாய
வினா
21. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
மூவேந்தர் - மூன்று + வேந்தர் – ௩
நாற்றிசை - நான்கு + திசை – ௪ 1
முத்தமிழ் - மூன்று + தமிழ் – ௩
இருதிணை - இரண்டு + திணை – ௨ 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23. சிரித்துச்
சிரித்துப் பேசினார். 2
24. அ.என்னை விடு என்று
கூறி வீடு நோக்கி நடந்தான். 1
ஆ. வைத்துக் கொள் என்று பூமிக் கோள் மாதிரியைத் தந்தாள். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
25. பதிந்து - பதி +
த் (ந்) + த் + உ
பதி - பகுதி
த் - சந்தி, ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி 2
26. 1.குறள்
வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
2.முதலடி
நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.
எ.கா –
முயற்சி திருவினை
ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
27. அ. நேர்மை, மிகுதி, வழி, சீர்மை, சிறப்பு. 1
ஆ. மழைத்துளி, தூவானம், இறகு, பேனா. 1
28. குறவர்கள் மலையில் தேனெடுத்தனர். 1
நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. சோலைக்காற்று -
என்னைத்தேடி வருபவர்களுக்கு உயிர்வளி மிகுந்த காற்றைத் தருகிறேன்.
மின்விசிறிக்காற்று -
இயலாதவர்களுக்கும் கூட இதமான காற்றைத் தருபவன் நான்.
சோலைக்காற்று -
என்னைத் தூது விட்டன தமிழ் இலக்கியங்கள்.
மின்விசிறிக்காற்று –
என்னை மேம்படுத்தி விற்பனைப் பொருளாக்கிவிட்டனர்.
சோலைக்காற்று -
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடப்பதாகக் கவிஞர் எனைப் பாடியிருக்கிறார்.
மின்விசிறிக்காற்று –
என்னால் மின்சாரம் இல்லாமல் இயங்கமுடியாது, உன்போல் விடுதலைப் பறவையாய் வீதிஉலா
வர முடியாது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. 1. குடும்பச் சூழ்நிலையால் கற்றலை நிறுத்துவது
சரியல்ல.
2. போட்டி மிகுந்த இவ்வுலகில்
நம் எதிர்கால வாழ்வு சிறக்கக் கல்வி அவசியமானதால் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச்
செல்வது முறை அல்ல.
3. அரசின் நலத்திட்டங்களைப்
பயன்படுத்தி நீ படிப்பைத் தொடர என்னால் இயன்ற உதவியை நானும் என் தந்தையிடம் கேட்டு
உனக்குச் செய்கிறேன். 3
31. அ. சொல்புதிது
சுவைபுதிது என்று கேட்போர் வியக்கும் வண்ணம் 1
ஆ. எம்.ஜி.ஆர், கலைஞர் 1
இ. மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. 1. தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
2. கடல் முத்தினையும் அமிழ்தினையும்
தருகிறது.
3. தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
4. கடல் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத்
தருகின்றது.
5. தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை
அணிகலன்களாய்ப் பெற்றது.
6. கடல் மிகுதியான வணிகக்
கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. இடம்:
இப்பாடல் வரிகள் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட 'சித்தாளு' என்ற கவிதையில் மனச்சுமையைப் பற்றிக்
கூறும் விதமாக அமைந்துள்ளது.
பொருள்:
சித்தாளின் வாழ்வில் பல்வேறு துயரங்கள் நிகழ்ந்தாலும் அவளின் மனச் சுமைகளைத்
தலையில் உள்ள செங்கற்கள் அறியாது .
விளக்கம் :
1.பல அடுக்கு மாடிக் கட்டடங்களை உருவாக்கி, பிறருடைய கனவுகளை நனவாக்கும் தொழிலாளியின்
சுமைகளைப் பற்றி எவரும் நினைப்பதில்லை.
2.கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில் அவர்கள்
அலுக்காமல் சலிக்காமல் கற்களைச் சுமக்கிறார்கள்.
3.அவர்களின் மனச்சுமையைச் செங்கற்களும் அறிவதில்லை மனிதர்களும் அறிவதில்லை
என்று நாகூர் ரூமி சித்தாளின் வேதனையைப் புலப்படுத்துகிறார். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
34. கட்டாய வினா.
அ. காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது
உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன
செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும்
பண்பே. - அதிவீரராம பாண்டியர். 3
அல்லது
ஆ. சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; - இளங்கோவடிகள். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1. அளவடிகளைப் (நான்கு சீர்)
பெற்று வரும்.
2. இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) பயின்றுவரும், பிறசீரும் வரும்.
3. மூன்று அடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமையும்.
4. ஆசிரியத்தளை மிகுதியாக
வரும், வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.
5. ஈற்றடியின் ஈற்றுச்சீர்
ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.
6. அகவல் ஓசை பெற்று வரும். 3
36. தன்மை + அணி.
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்மையோடு அமைத்துப்
பாடுவது தன்மையணி ஆகும்.
எ.கா
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்… -சிலப்பதிகாரம்.
விளக்கம்
உடம்பு முழுக்கத் தூசியும் விரிந்து கருமையான தலைமுடியும் கையில் ஒற்றை
சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலே வைகை நதி பாயும் கூடல்நகர் அரசனான
பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.
கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம்
கூறியமையால் இப்பாடல் தன்மை அணி. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
37. சீர் அசை வாய்பாடு
கொடுப்/பதூ/உம் - நிரை
நிரை நேர் - கருவிளங்காய்
துய்ப்/பதூ/உம் - நேர்
நிரை நேர் - கூவிளங்காய்
இல்/லார்க் - நேர் நேர் - தேமா
கடுக்/கிய - நிரை நிரை - கருவிளம்
கோ/டிஉண் - நேர் நிரை - கூவிளம்
டா/யினும் - நேர் நிரை - கூவிளம்
இல் -
நேர் - நாள்
இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது. 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. 1. சுற்றத்தாரிடம் ஒருவர்
அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் வலிமை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின்
வலிமையை எதிர்கொள்ள இயலாது.
2. தம்மிடம் உள்ள பொருளை
மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும்
கெடும்.
3. குற்றம் இல்லாமல் தன்
குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக்கொண்டு போற்றுவர்.
4. அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை
என்பதறிந்து வாழவேண்டும்.
5. ஊருணி நீர் நிறைந்தது
போல நம் செல்வம் நல்ல உள்ளங்களுக்கும் சுற்றங்களுக்கும் பயன்பட வேண்டும்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. மனோன்மணியம்
சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கடல் என்னும் ஆடையுடுத்திய நிலம் என்னும்
பெண்ணுக்கு அழகு மிளிரும் முகமாகப் பரதக்கண்டம் திகழ்கிறது எனவும், அக்கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த
திராவிடர்களின் திருநாடும் பிறை போன்ற நெற்றியாகவும் அதில் இட்ட மணம் வீசும் திலகமாகவும்
இருப்பதாகக் கூறுகிறார்.
பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தில் பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய
நறுங்கனி என்றும், கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசு என்றும், பாண்டிய மன்னனின் மகள் என்றும், திருக்குறளே, பத்துப்பாட்டே, எட்டுத்தொகையே, பதினெண் கீழ்க்கணக்கே, சிலப்பதிகாரமே, மணிமேகலையே என்றும் வாழ்த்துகிறார்.
வாழ்க தமிழ், வெல்க தமிழ். நன்றி, வணக்கம். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39.அ
முறையீட்டு விண்ணப்பம்
அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
உறைமேல் முகவரி ½
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ. நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல் முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவத்தில் அனைத்து
விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. பள்ளியிலும் வீட்டிலும் செய்யும்
செயல்கள்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. சங்ககாலத்தில் தமிழ்நாட்டின்
நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே
நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக்
கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.
இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக்
கருதப்பட்டது.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
44. அ. ஒருவன் இருக்கிறான் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் – கற்பனைக் கதை
(கதைப்பகுதியை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. சான்றோர் வளர்த்த தமிழ் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்