தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, January 31, 2026
10 ரூபாய்க்கு 13 இலட்சம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story 13 lakhs for 10 rs
Friday, January 30, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சிவகங்கை 2026
10th social science revision question சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 விருதுநகர்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026. வெள்ளி
Thursday, January 29, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf கள்ளக்குறிச்சி மாவட்டம் 2026
விளையாட்டும் பயன்களும் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf Games and utilities tamil essay speech
Benefits of sports
Games and utilities tamil essay speech
Vilaiyattin payankal
Vilaiyattum payankalum
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2026.வியாழன் .
Wednesday, January 28, 2026
திறன் ஆறாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாதத் தேர்வு 2026
திறன் ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாதத் தேர்வு 2026
திறன் எட்டாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாதத் தேர்வு 2026
திறன் ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாதத் தேர்வு 2026
யார் மீது குற்றம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story yaar meethu kutram
உயர்கல்வியே எங்கள் இலக்கு உயர்கல்வி வழிகாட்டி வினாடி வினா pdf
பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf சென்னை மாவட்டம் 2026
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-01-2026. புதன்
Tuesday, January 27, 2026
பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026. செவ்வாய்
Monday, January 26, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் 33 வினாத்தாள்கள் pdf இணைப்பு 28 அலகுத்தேர்வுகள் 5 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்
33 Important Question papers sslc tamil
tenth unit test questions 28
10th tamil public exam model question papers 5
All questions link in one pdf
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பராபரக்கண்ணி
6th tamil model notes of lesson
lesson plan February 2
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பராபரக்கண்ணி
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை,
நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள்,
கட்டுரைகளின் நயம் பாராட்டல்.
T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித்
தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்
போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை
வெளிப்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி
செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
பாடல்கள், கதைகள் மற்றும் கட்டுரைகளின்
நயம்பாராட்டுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-6th-tamil-paraparakanni.html
https://tamilthugal.blogspot.com/2020/02/paraabarakkanni.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_62.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-2.html
11.ஆயத்தப்படுத்துதல்
வாழ்வியல் ஒழுக்கம் பற்றிக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தாயுமானவர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வாழ்வியல் நெறிகளையும்
ஒழுக்கங்களையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு
அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து விளக்குதல். தாயுமானவரின் வரிகளுக்குப்
பொருள் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கூர் என்பதன் பொருள் ...............................
ந.சி.வி – பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவதை விளக்குக.
உ.சி.வி – குளிரால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக பாடப்பொருளை மீண்டும் விளக்குதல்.
மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறர் மகிழும்படி நீ செய்த நிகழ்வுகளைக் கூறு.
உன்னுடைய நிறைகுறைகளைப் பட்டியலிடுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர்
7th tamil model notes of lesson
lesson plan February 2
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர்
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-710 பாடப்பொருள்
ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில்
கலந்துரையாடவும் செய்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும்
படித்தறிதல்.
9.நுண்திறன்கள்
வழிபாடு குறித்து அறிதல். அறநெறிகளை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டு அறிதல்.
குரல் ஏற்ற இறக்கத்துடன் படித்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_5.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-puthumai-vilakku-7th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2020/01/puthumai-vilakku.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_52.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_22.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-aram-ennum-kathir-7th-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
வழிபாடு பற்றிக் கூறச்செய்தல்.
உழவுத்தொழில் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உருவகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார் வழிபாடு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலின்
சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து விளக்குதல்.
உருவகம் குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து
அறியச் செய்தல். இளமையில் கற்கும் இன்றியமையாமை குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அழகான நயங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை
வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – களை என்பதன் பொருள் ...............................
ந.சி.வி – பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
உ.சி.வி – நீங்கள் விளக்காக உருவகப்படுத்துபவை பற்றி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்திய இன்சொற்களைத்
தொகுத்துக் கூறுக.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி
8th tamil model notes of lesson
lesson plan February 2
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-02-2026 முதல் 06-02-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே இன்பம் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி.
6.பக்கஎண்
132 - 135
7.கற்றல் விளைவுகள்
T-821 படிப்பவரின் தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு பயன் விளையுமாறு தன்னைத்தானே
வெளிப்படுத்துதல்.
T-807 கதைகள்,
பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக
ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக்
கண்டறிதலும் ஊகித்தறிதலும்.
8.கற்றல் நோக்கங்கள்
அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
9.நுண்திறன்கள்
பிறர் துன்பத்திற்கு உதவிய சான்றோர்களின் பெயர்களைத் திரட்டி எழுதுதல்.
நமது நல்ல எண்ணங்களால் விளைந்த பயனைப் பிறருக்குக் கூறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8.html
https://tamilthugal.blogspot.com/2021/01/7-ondre-kulam-8th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2020/01/ondre-kulam.html
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_59.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_28.html
https://tamilthugal.blogspot.com/2021/01/8-meyngnana-oli-8th-tamil-kuru-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.
12.அறிமுகம்
திருமூலரை, குணங்குடி மஸ்தான் சாகிபை அறிமுகப்படுத்துதல்.
இறைத்தொண்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனிதர்களின்
கடமைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். இறைத்தொண்டை உணரச் செய்தல்.
வாழ்வாங்கு வாழும் முறைகள் குறித்து மாணவர்கள் பேசுதல். ஒன்றேகுலம், மெய்ஞ்ஞான ஒளி
பாடல் குறித்து விளக்குதல்.
மாணவர்களுக்குப் பிடித்த
சான்றோர்கள் குறித்துப் பேசுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்ப்புலவர்கள் குறித்துக் கூறுதல். மனிதப் பண்புகளை
மாணவர்கள் அறிந்து பின்பற்றுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – நமன் என்பதன் பொருள்
..............................
ஞானியர் சிறந்த கருத்துகளை
மக்களிடம் .....................................
ந.சி.வி – யாருக்கு எமனைப் பற்றிய அச்சமில்லை?
குணங்குடியார் குறித்து எழுதுக.
உ.சி.வி – பிறருக்கு நீங்கள் செய்த உதவிகள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீளக் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
திருமூலர் குறித்து இணையம் மூலம் அறிதல்.
கண்ணி வகையில் பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்தல்.
தமிழ்த்துகள்
-
9th tamil model notes of lesson lesson plan February 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-02-2026 முதல் 06-02-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan January 27 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2026 முதல் 30-01-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan January 27 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2026 முதல் 30-01-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan January 19 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan February 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-02-2026 முதல் 06-02-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan February 9 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan January 19 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 19-01-2026 முதல் 23-01-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan February 9 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan January 27 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2026 முதல் 30-01-2026 2.ப...
-
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேலுநாச்சியார், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் ஜனவரி 276th tamil model notes of lesson lesson plan January 27 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2026 முதல் 30-01-2026 2.ப...
Blog Archive
-
▼
2026
(286)
-
▼
January
(225)
- 2026 வகுப்பு 8 தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு ம...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு...
- 9ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு மாதி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வ...
- 10 ரூபாய்க்கு 13 இலட்சம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன...
- SIX TASTES KIDS LEARNING VIDEO AI அறுசுவை உணவுகள் ...
- வகுப்பு 10 தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- 10th social science revision question சமூக அறிவியல...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தே...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2026. வெ...
- parts of the body kids learning video ai உடல் உறுப...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 மிகவும் மெல்லக் கற்போ...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- sslc, +1, +2 பொதுத் தேர்வு கால அட்டவணை 2026 வகுப்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 மெல்லக் கற்போர் கையேட...
- விளையாட்டும் பயன்களும் தமிழ்க் கட்டுரை பேச்சு Game...
- விளையாட்டும் பயன்களும் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf ...
- பத்தாம் வகுப்பு தமிழ் cbse மதிப்பீட்டுத் திட்டம் வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் cbse மாதிரி வினாத்தாள் Tenth...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2026.விய...
- Parts of the body face kids learning video ai உடல்...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 ...
- திறன் ஆறாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாத...
- திறன் ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாத...
- திறன் எட்டாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி ம...
- திறன் ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி ...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- யார் மீது குற்றம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக்...
- பத்தாம் வகுப்பு தமிழ் cbse மதிப்பீட்டுத் திட்டம் வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் cbse மாதிரி வினாத்தாள் pdf T...
- உயர்கல்வியே எங்கள் இலக்கு உயர்கல்வி வழிகாட்டி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- சிறார் திரைப்படம் அயலி in emis
- மூன்றாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை பிப்ரவரி ...
- மூன்றாம் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-01-2026. ...
- 90's kids memory மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே அந்...
- 10th Science question tamil english medium 10 அறிவ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ...
- 11th third mid term exam date time table 2026
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026. செ...
- வகுப்பு 10 தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தா...
- 12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு கள்ளக்...
- பத்தாம் வகுப்பு தமிழ் 33 வினாத்தாள்கள் pdf இணைப்பு...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பராபரக்கண்ணி
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதுமை வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒன்றே க...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓ, என்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 2
- 12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கை...
- Republic Day Vote & Exercise Awareness marathon கு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2026. தி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- Happy republic day wishes குடியரசு நாள் வாழ்த்துகள்
- வகுப்பு 10 தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- வகுப்பு 10 தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- 10 கணக்கு முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கணித...
- பத்தாம் வகுப்பு கணக்கு முதல் திருப்புதல் தேர்வு தம...
- நம்பிக்கை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tam...
- NATIONAL SYMBOLS KIDS LEARNING VIDEO AI EMBLEMS இந...
- பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழ்ப் பேச்சுப் போட்டி ...
- பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழ்ப் பேச்சுப் போட்டி ...
- தேன்சிட்டு 2026 ஜனவரி 2 மாத இதழ் வினாடி வினா வினாவ...
- தேன்சிட்டு 2026 ஜனவரி இதழ் 2 வினாடி வினா - வினா வி...
- பொறுமையின் ரகசியம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக...
- சிறார் திரைப்படம் ஜனவரி 2026 பள்ளி சினிமா மன்றம் வ...
- TRB ANNUAL PLANNER 2026
- விநாயகர் தரிசனம் Vinayaka dharshan pillaiyar ganap...
- பத்தாம் வகுப்பு தமிழ் கற்றல் கையேடு தமிழ்நாடு அரசு...
- வாக்காளர் உறுதிமொழி VOTERS PLEDGE
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-01-2026. வெ...
- different types of leaves kids learning video ai இ...
- வருமான வரி தானியங்கு கணக்கீட்டுத் தாள் 24 நபர்களுக...
- வாக்களிப்பது நம் கடமை தமிழ்ப் பேச்சுப் போட்டி உரை ...
- வாக்களிப்பது நம் கடமை தமிழ்ப் பேச்சுப் போட்டி உரை ...
- வகுப்பு 10 தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தா...
- பத்தாம் வகுப்பு தமிழ் கற்றல் கையேடு pdf தமிழ்நாடு ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2026. வி...
- திறன் வகுப்பு 8, 9 தமிழ் வாரத்தேர்வு வினாத்தாள் pd...
- திறன் வகுப்பு 6, 7 தமிழ் வாரத்தேர்வு வினாத்தாள் pd...
- அணி இலக்கணம் பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள் வினா விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் முழுவதும் pdf 2...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2026. புதன்
- Road transport vehicles name with pictures kids le...
- 10th English first revision exam question paper vi...
- 10th ENGLISH QUESTION PAPER pdf FIRST REVISION EXA...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.2026 ச...
- TREES NAME WITH PICTURES KIDS LEARNING VIDEO AI மர...
- பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்க...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-01-2026. தி...
- AQUATIC ANIMALS KIDS LEARNING VIDEO AI நீர் வாழ் உ...
- ராம்கோ சூழலியல் பூங்கா பந்தல்குடி விருதுநகர் RAMCO...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேலுநாச்ச...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வழக்கு ஜன...
-
▼
January
(225)










