கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 28, 2026

திறன் எட்டாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு ஜனவரி மாதத் தேர்வு 2026

THIRAN ASSESSMENT TAMIL ANSWER KEY 8TH

1. அ. மட்டைப்பந்து 
ஆ. அலைபேசி 

2. அ. மான்
ஆ. முயல் 

3. அ. கபடி விளையாடுகிறார்கள் 

4. அ அலறும்
ஆ பிளிறும்

5. யானைக்கு மிகவும் பிடித்தது எது? 

6. அ உயரலாம் 
ஆ வேண்டும் 

7. அ நான் பல்லாங்குழி விளையாடினேன் 

ஆ நான் தோழிகளுடன் விளையாடினேன் 

8. அ சிறுமி கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுகிறாள் 
ஆ சிறுவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் 

9. 
1. ஆ
2. உயிரற்ற பொருள்களுடன் விளையாடுகிற போது மனதிற்குப் பெரும் தீங்கு தருகிறது 

10. படித்துக் காட்டுதல்

தமிழ்த்துகள்

Blog Archive