10th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ்
முதல் இடைத் தேர்வு சூலை 2026
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8x1=8
தமிழ்த்துகள்
1. அ.வேற்றுமை உருபு 1
2. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது 1
3. ஆ.வான்வெளியில், பேரொலியில் 1
4. ஆ.எழுவாய்த்தொடர் 1
5. ஈ.சருகும் சண்டும் 1
6. இ. தொல்காப்பியர் 1
7. இ. உண்டா – வண்டா 1
8. ஆ.காலக்கணிதம் 1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9.அ. உலகக் காற்று நாள் எப்போது? 1
ஆ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள்
துணிச்சலானவை. 1
தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
11. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின்
பெயர்கள்
• ஆவிரம் பூச்சம்பா,
• ஆனைக் கொம்பன் சம்பா,
• குண்டுச் சம்பா,
• குதிரைவாலிச் சம்பா,
• சிறு மணிச்சம்பா,
• சீரகச் சம்பா.
இதன் மூலம் தமிழின் சொல் வளத்தை உணரலாம். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
12. உயிர்களின் சுவாசம்
காற்று!
காற்றின் சுவாசம் மரம்!
தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
13. இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள்
சிலப்பதிகாரம்,
1
மணிமேகலை. 1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. அ. உயிரெழுத்து 1
ஆ. சுழல்காற்று 1
15. அ. அளவுகோலைக் கொடு என்று வாங்கி அதை வைத்து ஒரு கோடு போட்டான். 1
ஆ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
16. அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். 1
ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர். 1
17. கட்டுரையைப் படித்த கலையரசன். 1
கட்டுரையில் படித்த செய்தி இது. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. நான்கு, இரண்டு ௪, ௨ 2
IV.எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி. 4x3=12
24ஆவது வினாவிற்குக் கட்டாயம் விடையளிக்கவும்.
19. அறிந்தது -
அறிதல்
அறியாதது - அறியாமை
புரிந்தது - புரிதல்
புரியாதது - புரியாமை
தெரிந்தது -
தெரிதல்
தெரியாதது - தெரியாமை
பிறந்தது - பிறத்தல்
பிறவாதது - பிறவாமை. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. உணவாக நான்,
முக்கால் பங்கு நான்,
விளைவுக்கு நான்,
ஐம்பூதங்களுள் நான்,
மழையாக நான்,
பேராற்றல் நான்.
இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
21. 1. நெல் நாற்று நன்றாக
வளர்ந்துள்ளது.
2. தென்னம் பிள்ளைக்குத்
தண்ணீர் விடு.
3. மாங்கன்று தளிர்விட்டது.
4. வாழைக்குருத்து மழையின்றி
வாடியது.
5. பனைவடலி கோடையிலும்
பசுமையாக இருந்தது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர்
கேட்டுப் பாடினர் -
வினையெச்சத்தொடர்
கேட்ட பாடலில் -
பெயரெச்சத்தொடர்
சிறுவினாக்களைக் கேட்டார் -
வேற்றுமைத்தொடர்
எழுதுபவருக்குப் பரிசு -
வேற்றுமைத்தொடர். 3
23. காற்றில்
கலந்து விடும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்துவிடுவதால்
அமில மழை பெய்கிறது. 3
24. கட்டாய வினா.
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
விடை அளிக்க 2x5=10
25. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. அ)நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல்முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்
அல்லது
ஆ. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்கள் 5
பொருத்தமாக
கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
விடை அளிக்க
1x8=8
27. அ. புயலிலே ஒரு தோணி 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641
தமிழ்த்துகள்