9th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district
விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்
முதல் இடைப்பருவத்தேர்வு – 2026
ஒன்பதாம் வகுப்பு விடைக்குறிப்புகள்
கால அளவு – 1.30 மணி தமிழ் மதிப்பெண்கள் 50
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக. 8x1=8
1. இ. வளர்க
2. இ. மோனை, எதுகை, இயைபு
3. ஈ. புலரி
4. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
5. இ. பக்கம்
6. ஈ. ஓடி வா ஓடி வா
7. இ. சிற்றிலக்கியம்
8. இ. வளம்
II.எவையேனும் மூன்று
வினாக்களுக்கு விடையளிக்க. 3x2=6
9. உவர்மண் நிலத்தில்
தோண்டப்படும் நீர்நிலையே கூவல் என்று அழைக்கப்படுகிறது.
10. நான் பேசும் மொழி தமிழ்
மொழி.
அது தென் திராவிட மொழிக் குடும்பத்தைச்
சார்ந்தது.
11. தமிழில் இரண்டிரண்டு
அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.
12. அன்னங்கள் விளையாடும்
அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
அதனால் அந்நீர்நிலைகளில்
உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.
இக்காட்சியானது நிலையான
வானத்தில் தோன்றி மறையும் வானவில்லின் காட்சிக்கு ஒப்பிடப்படுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III.எவையேனும் மூன்று வினாக்களுக்கு
விடையளிக்க. 3x2=6
13. படிப்போம்; பயன்படுத்துவோம்.
அ. மெய்யொலிகள்
ஆ. குமிழிக் கல்
14. அகராதியில் காண்க
அ. தலைவன்
ஆ. ஆலமரம்
15. பிழை நீக்கி எழுதுக.
அ. மதியழகன் தீக்காயம்
ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
ஆ. சூறாவளியின் போது
மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
16. அளபெடை இரண்டு
வகைப்படும்.
அவை
உயிரளபெடை, ஒற்றளபெடை.
IV.எவையேனும் நான்கு
வினாக்களுக்கு விடையளி. 4x3=12
22ஆவது வினாவிற்குக்
கட்டாயம் விடையளிக்கவும்.
17.சோழர் காலக் குமிழித்தூம்பை
மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் காணப்படும்.
மேலே இருக்கும்
நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும்.
கீழே உள்ள சேறோடித்
துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.
இதனால் தூர் வார வேண்டிய
அவசியம் இல்லை.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
18. 'குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம்
புனைந்து தமிழ் வளர்ப்பாய்' - ஈரோடு தமிழன்பன்.
அறிவியல்
கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவேன்.
தமிழே கணினிக்கு ஏற்ற மொழி
என்ற நிலை தொடர உதவுவேன்.
புதிய தமிழ் இலக்கியங்கள்
படைப்பேன்.
19. உணவு எனப்படுவது
நிலத்துடன் நீரும் ஆகும்.
நிலத்தையும் நீரையும் ஒன்று
சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும்
உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
நிலம் குழிந்த இடங்கள்
தோறும் நீர் நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
அவ்வாறு 'நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும்
நிலைத்த புகழையும் பெறுவர்' என்கிறார் குடபுலவியனார்.
20. தமிழ் - மூன்று
மலையாளம் - மூணு
தெலுங்கு - மூடு
கன்னடம் - மூரு
துளு - மூஜி
திராவிட மொழிகளில்
எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.
21. தண்ணீரைப் பாதுகாத்துப்
பயன்படுத்த வேண்டும்.
நம் முன்னோர்கள்
கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நீர்நிலைகளின் பாதுகாப்புக்
குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. அ குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும்
உண்டோ - திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே.
அல்லது
ஆ. காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம்
கடல் அன்ன
நாடெல்லாம் நீர்நாடு
தனைஒவ்வா நலமெல்லாம். - சேக்கிழார்
V. விடையளிக்க. 2x5=10
23. காட்சியைக்கண்டு கவினுற
எழுதுக.
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
24. அ. அல்லது ஆ.
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
VI. ஏதேனும் ஒரு வினாவிற்கு
மட்டும் விடையளி. 1X8=8
25. அ. அல்லது ஆ.
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை. 9865447641