School Morning Prayer Activities
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter : இடுக்கணழியாமை Hopefulness in Trouble :
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
English Couplet 624:
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
மு.வரதராசன் விளக்கம்:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
Couplet Explanation (M. Varadarasan's explanation):
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
பொன்மொழி :
1) "இழந்ததை எண்ணி வருந்தாதே; இருப்பதை உணர்ந்து நேசி!"
2) " வாழ்க்கையின் உண்மையான அழகு நன்றியுணர்வில் தான் இருக்கிறது. "
பழமொழி :
East or West, Home is Best
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
பொது அறிவு :
உலகப் பாம்புகள் தினம் (World Snake Day) எப்போது கொண்டாடப்படுகின்றது?
விடை : - ஜூலை 16 (இன்று)
அறிவியல் பெயர் :
கோதுமை வின் அறிவியல் பெயர் என்ன ?
- டிரிடிகம் எஸ்டிவம்
Scientific name:
What is the scientific name of Wheat ?
- - Triticum aestivum
படிப்பும் அதன் அறிவியல் பெயரும்:
விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி
The study and its scientific name:
Research on poisons – Toxicology
முக்கியச் செய்திகள் : 16.07.2026 - வியாழன்
மாநிலச் செய்தி:
தலைமைச் செயலர் சாய்குமாருக்கு 6 மாத பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்
உள்நாட்டுச்செய்தி:
“இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” - பிரதமர் மோடி
உலகச்செய்தி:
இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் உட்பட 3 பேர் விண்வெளி பயணம்
விளையாட்டுச்செய்தி:
ஜப்பான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து முன்னேற்றம்.
English :
Important News: 16.07.2026 - Thursday
State News:
Central Government approves 6-month service extension for Chief Secretary Saikumar
National News:
“India-UK trade agreement is a pivotal moment in bilateral relations” – PM Modi
World News:
Three individuals, including Indian-origin astronaut Anil Menon, set for space mission
Sports News:
P.V. Sindhu advances in Japan Open badminton tournament
