Tenth tamil quarterly exam question answer key 2026
பத்தாம் வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026
விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. ஆ.மணிப்பெயர் வகை 1
2. ஆ.கிண்கிணி 1
3. ஆ. 3,1,4,2 1
4. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது 1
5. ஆ.எழுவாய்த்தொடர் 1
6. இ.38 1
7. அ.பண்புத்தொகை 1 தமிழ்த்துகள்
8. இ. மணவை முஸ்தபா 1
9. ஆ.வான்வெளியில், பேரொலியில் 1
10. இ.திணை வழுவமைதி 1
11. ஈ.சருகும் சண்டும் 1
12. அ.பரிபாடல் 1
13. ஆ.கீரந்தையார் 1
14. இ.குளிர்ந்த மழை 1
15. ஈ.உள்முறை-உள்ளீடு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்? 1
ஆ. 'நாடும் மொழியும் நமது இரு கண்கள்' என்றவர் யார்? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. ·முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள் துணிச்சலானவை.
தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை. 2
18. திருவடி - சிலம்பு, கிண்கிணி
இடை - அரைஞாண் மணி, அரைவடங்கள்.
நெற்றி - வட்ட வடிவான சுட்டி.
காது - குண்டலங்கள், குழைகள்.
உச்சிக் கொண்டை - ஒளிமிக்க முத்துகள். 2
19. கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை.
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். 2
20. மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பல வகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது. 2
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டாய வினா
21. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22. “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே” . 2
23. உரைத்த - உரை + த் + த் + அ
உரை - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி. 2
24. அ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். 1
ஆ. மழைதரும் வரமாம் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
25. பலகை - மரப்பலகை, அறிவிப்புப் பலகை என்று தனி மொழியாகப் பொருள்தரும்.
பல கை - பல கைகள் என்று பிரிந்து நின்று தொடர் மொழியாகப் பொருள் தரும்.
இவ்வாறு தனி மொழியாகவும் தொடர் மொழியாகவும் வேறுபட்ட பொருள் தந்து தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. அ. சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள். 1
ஆ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும். 1
27. 1.ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.
2.ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. 2
28. படிப்போம்; பயன்படுத்துவோம்!
அ. கலந்துரையாடல் 1
ஆ. மொழி பெயர்ப்பு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. 1. நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.
2. தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விடு.
3. மாங்கன்று தளிர்விட்டது.
4. வாழைக்குருத்து மழையின்றி வாடியது.
5. பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனைப் புறநானூறு(333) காட்சிப்படுத்துகிறது.
இரும்பினால் செய்த தன் பழைய யாழைப் பணையம் வைத்து முந்தின நாள் வந்த விருந்தினரைப் பேணினான்.
மறுநாளும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு (316). 3
31. அ. வேளாண்மை 1
ஆ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை 1
இ. எழுபது விழுக்காடு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. பூமி குளிர மழை பெய்தது.
தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. ஒழுக்கம் எல்லாருக்கும் சிறப்பைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.
ஒழுக்கமாக வாழ்வோர் மேன்மை அடைவர்.
ஒழுக்கம் தவறுபவர் அழியக்கூடாத பழிகளை அடைவர்.
உலகத்தோடு சேர்ந்து வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே. 3
34. கட்டாய வினா.
அ. காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே. - அதிவீரராம பாண்டியர். 3
அல்லது
ஆ.காலக்கணிதம்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
- கண்ணதாசன். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. சொற்கள் - தொழிற்பெயர்
அறிந்தது - அறிதல்
அறியாதது - அறியாமை
புரிந்தது - புரிதல்
புரியாதது - புரியாமை
தெரிந்தது - தெரிதல்
தெரியாதது - தெரியாமை
பிறந்தது - பிறத்தல்
பிறவாதது - பிறவாமை 3
36. குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.
ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம். உவம உருபு ஆகியன இடம்பெறும்.
உவமை உருபு வெளிப்படையாக வரும்.
அணிப்பொருத்தம்
உவமை - வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்
உவமேயம் - செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்
உவம உருபு - போலும் 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
37. ஏழு.
திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. ஆள்வினை உடைமை - கருத்துகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. கவிதை நயம் பாராட்டல் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. அ.முறையீட்டு விண்ணப்பம்
அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
உறைமேல்முகவரி ½
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
(அல்லது)
ஆ. தோழனுக்குக் கடிதம்
அ)நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல்முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
42. அ. மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. புயலின்போது எடுக்கும் முன்னெச்சரிக்கை நிகழ்வுகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. விருந்தோம்பல் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. நாட்டுவளமும் சொல் வளமும்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ. பிரும்மம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. கோபல்லபுரத்து மக்கள்
(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. மதிப்புரை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. சான்றோர் வளர்த்த தமிழ்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641 தமிழ்த்துகள்