கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 16, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருவிளையாடற்புராணம் ஆகஸ்ட் 31 - 2026 - 10th tamil model notes of lesson

10th tamil model notes of lesson

lesson plan august 31

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

31-08-2026 முதல் 03-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

மணற்கேணி –கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

திருவிளையாடற்புராணம்.

6.பக்கஎண்

76 - 79

7.கற்றல் விளைவுகள்

T-1015 அன்றைய கல்வியின் சிறப்பைச் செய்யுள் வாயிலாக அறிந்து இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கற்றவருக்காக இறைவனே துணை நிற்பதை அறிதல்.

9.நுண்திறன்கள்

 திருவிளையாடற் புராணம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/05/thiruvilayadar-puraanam-10th-tamil.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/10th-tamil-ppt-power-point-presentation_17.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-5_48.html 

https://tamilthugal.blogspot.com/2024/07/blog-post_26.html 

https://tamilthugal.blogspot.com/2022/08/tenth-tamil-nedu-vina-vidai-q-10th-tamil.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_58.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/10th-tamil-important-notes-tnpsc-tet_57.html 

https://tamilthugal.blogspot.com/2022/08/10th-tamil-thiruvilaiyadal-puranam.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/5-10th-tamil-online-test.html 

https://tamilthugal.blogspot.com/2025/08/pdf-4_15.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_28.html 

https://tamilthugal.blogspot.com/2025/08/4-4-25.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          அன்றைய புலவர்களின் செல்வாக்குக் குறித்துக் கேட்டல்.

12.அறிமுகம்

பரஞ்சோதிமுனிவர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

திருவிளையாடற் புராணம் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல். கதையை விளக்குதல்.

மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னர் குறித்து விளக்குதல்.

          கல்வியின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையைத் தமிழ் இலக்கிய வழி அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புராணம் குறித்த தகவல்களைக் கூறுதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       பரஞ்சோதிமுனிவர் குறித்து எழுதுக.

ந.சி.வி – இடைக்காடனாருக்கு மன்னர் சிறப்பு செய்த நிகழ்வை விளக்குக.

உ.சி.வி –      மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னர் நிகழ்வை விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிடுதல்.

பரஞ்சோதிமுனிவர் குறித்து அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive