கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 10, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொடர் இலக்கணம், ஆகுபெயர் ஆகஸ்ட் 24

9th tamil model notes of lesson

lesson plan august 24

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

24-08-2026 முதல் 28-08-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உள்ளத்தின் சீர் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தொடர் இலக்கணம், ஆகுபெயர்.

6.பக்கஎண்

64 - 72

7.கற்றல் விளைவுகள்

T-9014 தொடர் அமைப்பையும் ஆகுபெயர் எவ்விதம் மொழியில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அறிந்து பயன்படுத்துதல்.

8. கற்றல் நோக்கங்கள்

ஆகுபெயரை உணர்தல்.

9.நுண்திறன்கள்

ஆகுபெயர் என்பதன் பொருள் விளக்கத்தைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2026/05/1_01697705946.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/1-9th-tamil-mind-map-thodar-ilakkanam.html 

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-thodar.html 

https://tamilthugal.blogspot.com/2020/02/9-1.html 

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_32.html 

https://tamilthugal.blogspot.com/2022/03/9-6-9th-tamil-online-test-aakupeyar.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/18-tamil-ilakkanam-18-vakai-aagupeyar.html 

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_0.html 

https://tamilthugal.blogspot.com/2020/02/9-7-9th-tamil-ilakkanam-aagupeyar.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          ஆகுபெயர் பற்றிக் கேட்டல்.

12.அறிமுகம்

எழுவாய், பயனிலை குறித்து மாணவர்களிடம் கேட்டல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், அடைமொழி குறித்து விளக்குதல்.

ஆகுபெயர்களை மாணவர்கள் மனதில் விதைத்தல். ஆகுபெயரை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். புதிய எடுத்துக்காட்டுகளை மாணவர்கள் கூறச்செய்தல். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆகுபெயர்களைக் கூறச்செய்தல்.




          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அடைமொழிகள், ஆகுபெயர்களை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       ஆகுபெயரின் வகைகள் ............................

          ந.சி.வி –       அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

உ.சி.வி –      செயப்படுபொருளை எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பட்டப்பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.


தமிழ்த்துகள்

Blog Archive