9th tamil model notes of lesson
lesson plan september 1
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-09-2025 முதல் 04-09-2025
2.பருவம்
1
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத்
தயார் செய்தல்.
எ.சி.வி – தீரா இடும்பை தருவது
............................
ஆகுபெயரின் வகைகள்
............................
வாடாமல்லி நூலின் ஆசிரியர்
................................
பன்னிரு
ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ...............................
பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின் இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
நீங்கள் பேசும்
மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?
ந.சி.வி – மிகுதியான்
எனத்தொடங்கும் குறளை எழுதுக.
அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.
சு.சமுத்திரம் – குறிப்பு வரைக.
திருவெம்பாவை - விளக்குக.
பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
காலந்தோறும்
தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
உ.சி.வி – நிலம்போல யாரிடம்
பொறுமை காக்க வேண்டும்?
செயப்படுபொருளை
எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.
தாய்மையின்
பெருமை போற்றும் கதையை எழுதுக.
திருப்பாவை
குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
உங்கள்
ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா
நிகழ்வுகளுடன்
ஒப்பிடுக.
தண்ணீர்
கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
