கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 03, 2019

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 7 கவிதைப்பேழை Model notes of lesson standard 9 Tamil unit7 SEEVAGA SINTHAMANI, MUTHOLLAYIRAM.

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 7 கவிதைப்பேழை சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம் 

Model notes of lesson standard 9 Tamil unit7 SEEVAGA SINTHAMANI, MUTHOLLAYIRAM.


இணைய வளங்கள்


கம்பர் - ஆசிரியர் குறிப்பு KAMBAR














கம்பர் - குறிப்பு


காலம் கி.பி. 1180-1250

குலம் - உவச்சர்.

ஊர் - தேரழுந்தூர் - நாகை மாவட்டம்.

தந்தை - ஆதித்தன்.

மகன் - அம்பிகாபதி.

ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.

இயற்றிய நூல்கள் - 

  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • கம்பராமாயணம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை

கல்வியிற் பெரியன் கம்பன் - முதுமொழி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - முதுமொழி

இராமலிங்க அடிகள் - வள்ளலார் - ஆசிரியர் குறிப்பு RAMALINGA ADIKALAR - VALLALAR















இராமலிங்க அடிகள் - குறிப்பு


பிறந்த நாள் - 05.10.1823

ஊர் - மருதூர் - கடலூர் மாவட்டம்

பெற்றோர் - இராமையாபிள்ளை, சின்னம்மையார்.

உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள்.

வள்ளலாரின் ஆற்றல்கள்
  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

  1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
  2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
  4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
  5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
  6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
  7. புலால் உணவு உண்ணக்கூடாது
  8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
  9. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
  10. மத வெறி கூடாது

வள்ளலாரின் அறிவுரைகள்
  1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
  3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
  6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
  8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
  9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

வள்ளலார் பதிப்பித்தவை

  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

வள்ளலார் இயற்றியவை

  1. மனுமுறைகண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
  3. திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர். 

சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார் 
.

23–5–1867 அன்று வடலூரில் தருமசாலையைத் தொடங்கினார்.

அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். 

அறிவுநெறி விளங்க வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.

இறப்பு - 30-01-1874

இந்திய அரசு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

    Tuesday, January 01, 2019

    ந.பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு - NA.PICHAMOORTHY















    ந.பிச்சமூர்த்தி - குறிப்பு


    பிறந்த நாள் - 15 - 08 - 1900

    ஊர் - கும்பகோணம்

    பெற்றோர் - நடேசன் - காமாட்சியம்மாள்

    இயற்பெயர் - வேங்கட மகாலிங்கம்

    பணி
    வழக்கறிஞர் - 1925 முதல் 1938 வரை

    இந்து அறநிலையத்துறை அதிகாரி - 1939 முதல் 1959 வரை

    இயற்றிய நூல்கள் - 

    சிறுகதை
    • பதினெட்டாம்பெருக்கு
    • மோகினி
    • மாங்காய் தலை
    • காபூலிக் குழந்தைகள்
    • விஜயதசமி

    கவிதைத் தொகுப்புகள்

    • காட்டுவாத்து
    • வழித்துணை
    • கோடை வயல்

    இறப்பு - 04 -12-1976

    திருத்தக்கதேவர் ஆசிரியர் குறிப்பு - THIRUTHTHAKKATHEVAR




    திருத்தக்கதேவர் - குறிப்பு

    இயற்றிய நூல்கள் - சீவகசிந்தாமணி, நரி விருத்தம்.

    சமயம் - சமணம்

    காலம் - கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.

    சோழர் அரச குலத்தில் பிறந்தவர்.

    தாராபாரதி ஆசிரியர் குறிப்பு - THAARAABARATHI















    தாராபாரதி - குறிப்பு


    இயற்பெயர் - ராதாகிருஷ்ணன்.

    பெற்றோர் - துரைசாமி; புஷ்பம் அம்மாள்.

    மனைவி - சந்தானலட்சுமி.

    சிறப்புப்பெயர் - கவிஞாயிறு

    மகன்கள் விவேகாநந்தன் , லோகுதுரை.

    பிறப்பு : 26 பிப்ரவரி 1947 

    ஊர் - குவளை - திருவண்ணாமலை மாவட்டம்

    பணி - ஆசிரியர் - 34 ஆண்டுகள்

    இறப்பு : 13 மே 2000

    இயற்றிய நூல்கள் - 
    1. புதிய விடியல்கள்
    2. இது எங்கள் கிழக்கு
    3. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
    4. விரல்நுனி வெளிச்சங்கள்
    5. பூமியைத் திறக்கும் பொன்சாவி
    6. இன்னொரு சிகரம்
    7. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

    பராபரக்கண்ணி, வகுப்பு 6, பருவம் 3, இயல் 2 SIXTH TAMIL THIRD TERM UNIT 2 MEMORY POEM


    தமிழ் - வகுப்பு 6 - பராபரக்கண்ணி - பருவம் 3 - இயல் 2 - மனப்பாடப்பாடல் - கவிதைப்பேழை

    TAMIL - STD 6 - PARAABARAKKANNI - TERM 3 - UNIT 2 - MEMORY SONG - SEYYUL

    Sunday, December 30, 2018

    பாரதியார் ஆசிரியர் குறிப்பு - BHARATHIYAR















    பாரதியார் - குறிப்பு


    இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன்

    பிறந்த நாள் - திசம்பர் 11, 1882

    ஊர் - எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்.

    சிறப்புப் பெயர்கள் - 
    பாரதியார், 
    சுப்பையா, 
    முண்டாசுக் கவிஞன், 
    மகாகவி, 
    சக்தி தாசன்
    பணி - 
    செய்தியாளர்
    கவிஞர், 
    எழுத்தாளர், 
    பத்திரிக்கையாசிரியர், 
    விடுதலை வீரர், 
    சமூக சீர்திருத்தவாதி.

    பணியாற்றிய இதழ்கள் - 

    சுதேசமித்திரன் 
    சக்கரவர்த்தினி
    இந்தியா 
    சூரியோதயம்
    கர்மயோகி
    தர்மம்
    பாலபாரத யங் இண்டியா

    இயற்றிய நூல்கள் - 

    1. குயில் பாட்டு
    2. கண்ணன் பாட்டு
    3. சுயசரிதை (பாரதியார்)
    4. தேசிய கீதங்கள்
    5. பாரதி அறுபத்தாறு
    6. ஞானப் பாடல்கள்
    7. தோத்திரப் பாடல்கள்
    8. விடுதலைப் பாடல்கள்
    9. விநாயகர் நான்மணிமாலை
    10. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
    11. பதஞ்சலியோக சூத்திரம்
    12. நவதந்திரக்கதைகள்
    13. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
    14. இந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
    15. சின்னஞ்சிறு கிளியே
    16. ஞான ரதம்
    17. பகவத் கீதை
    18. சந்திரிகையின் கதை
    19. பாஞ்சாலி சபதம்
    20. புதிய ஆத்திசூடி
    21. பொன் வால் நரி
    22. ஆறில் ஒரு பங்கு 

    பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

    கேலிச்சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

    அறிந்த மொழிகள் - 
    தமிழ், 
    ஆங்கிலம்
    இந்தி
    சமற்கிருதம்,
    பிரான்சியம், 
    வங்காள மொழி .

    பெற்றோர் - சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்.

    திருமணம் - 1897

    மனைவி - செல்லம்மாள்.

    பிள்ளைகள் - தங்கம்மாள் (1904)

    சகுந்தலா (1908)


    குரு - சகோதரி நிவேதிதா.

    பாட்டி -  பாகீரதி அம்மாள்.

    இறப்பு - செப்டம்பர் 11, 1921(அகவை 38)

    1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்

    கையொப்பம்

    திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு - THIRUVALLUVAR















    திருவள்ளுவர் - குறிப்பு

    திருவள்ளுவர் -  இயற்பெயர், வாழ்ந்த இடம் 

    உறுதியாகத் தெரியவில்லை.

    இயற்றிய நூல் - திருக்குறள்.

    சிறப்புப் பெயர்கள் -
    • தேவர்
    • நாயனார்,
    • தெய்வப்புலவர்,
    • செந்நாப்போதர்,
    • பெருநாவலர்,
    • பொய்யில் புலவர்
    • பொய்யாமொழிப் புலவர்
    • மாதானுபங்கி
    • முதற்பாவலர்

    திருவள்ளுவர் நாள்- தை 2

    திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு 31 - கணித்தவர் மறைமலையடிகள்.

    திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியோரில் முதன்மையான 


    திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் - கே. ஆர். வேணுகோபால் சர்மா.

    யசோதர காவியம் , தமிழ் வகுப்பு 9 YASOTHARA KAVIYAM SONG - TAMIL - CLASS 9 - UNIT 7 - MEMORY SONG


    யசோதர காவியம் பாடல் - தமிழ் - வகுப்பு 9 - இயல் 7 - மனப்பாடப்பாடல் - ஆக்குவது ஏதெனில்...

    YASOTHARA KAVIYAM SONG - TAMIL - CLASS 9 - UNIT 7 - MEMORY SONG - AAKKUVATHU ETHENIL ...

    முத்தொள்ளாயிரம், வகுப்பு 10 மனப்பாடப்பாடல்


    முத்தொள்ளாயிரம் பாடல் - தமிழ் - பத்தாம் வகுப்பு  - இயல் 6 - மனப்பாடப்பாடல் - அள்ளல் பழனத்து ...

    MUTHOLLAYIRAM SONG - TAMIL - CLASS 10 - UNIT 6 - MEMORY SONG - ALLAL PAZHANATHU ...

    சீவக சிந்தாமணி, வகுப்பு 9



    சீவக சிந்தாமணி பாடல் - தமிழ் - வகுப்பு 9 - பருவம் 3 - இயல் 1 - மனப்பாடப்பாடல்

    SEEVAGASINTHAMANI SONG - TAMIL - CLASS 9 - TERM 3 - UNIT 1 - MEMORY SONG

    Thursday, December 20, 2018

    மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 1 பருவம் 3 உரைநடை உலகம்

    மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 1 பருவம் 3 உரைநடை உலகம் 

    Model notes of lesson standard 9 Tamil term 3 Unit 1



    தமிழ் IMPART முழு விவரங்கள் தமிழில்...

    IMPART வழிமுறைகள் தமிழில்...
    செயல்திட்டம் செய்வது எப்படி?
    பார்க்க /பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/file/d/1Q-OWO1NA30efdstwHEvJZOCmA2s7bFqH/view?usp=drivesdk

    IMPART PROJECT RULES IN TAMIL 
    FULL DETAILS OF IMPART IN TAMIL 
    WATCH /DOWNLOAD TOUCH THE LINK 👆

    Tuesday, December 18, 2018

    IMPART தமிழ் செயல்திட்ட மாதிரி

    IMPART தமிழ் செயல்திட்ட மாதிரி 
    விருதுநகர் மாவட்டம்
    பார்க்க/பதிவிறக்க லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/file/d/1TPEydhFQ03EHJyTNUbO-7MPO6rtckiMt/view?usp=drivesdk

    IMPART TAMIL MODEL PROJECT 
    VIRUDHUNAGAR DISTRICT 
    WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

    Monday, December 10, 2018

    Friday, December 07, 2018

    INCOME TAX AUTOMATIC CALCULATOR 2018~19 version 9.4 NEW

    வருமான வரி தானியங்கி கணக்கீட்டுத்தாள் 2018~19 புதியது

    பதிவிறக்கிப் பயன்படுத்த கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/file/d/1TX0dDqKr6THEIhNskDSZaWg9bwCmW4op/view?usp=drivesdk


    INCOME TAX AUTOMATIC CALCULATOR XL FORMAT VERSION 9.4 NEW

    TOUCH THE LINK FOR DOWNLOAD 👆

    Wednesday, December 05, 2018

    வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் 2019

    RH list 2019   

    R L list 2019

    14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
    2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
    3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
    4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
    5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
    6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
    7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
    8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
    9. 01-06-2019; சனி- ஷபே காதர்
    10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
    11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
    12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
    13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
    14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
    15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
    16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
    17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
    18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
    19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
    20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்

    Tuesday, December 04, 2018

    வகுப்பு 10, தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1.PDF


    வகுப்பு 10, தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/open?id=1bSwUFFyzbwtuzwWfzZatKGvNBOk2CAHL


    CLASS 10, TAMIL , SECOND PAPER PUBLIC MODEL QUESTION PAPER 1 .PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    Monday, December 03, 2018

    வகுப்பு 9,பருவம் 2, தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினாத்தாள் 2

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினாத்தாள் 2.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/file/d/15etowY905N4GfEWpWJ_h7Q1yHCLx69Pu/view?usp=drivesdk

    CLASS 9, TAMIL , TERM 2, SECOND PAPER MODEL QUESTION PAPER 2 PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    வகுப்பு 10, தமிழ் முதல்தாள் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1.PDF

    வகுப்பு 10, தமிழ் முதல்தாள் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/open?id=135Twk8W_6OSY2b7y74GRRtYIWSZ9dS8R

    CLASS 10, TAMIL , FIRST PAPER PUBLIC MODEL QUESTION PAPER 1 .PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் முதல்தாள் மாதிரி வினாத்தாள் 2.PDF

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் முதல்தாள் மாதிரி வினாத்தாள் 2.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/open?id=1bW9yZwVrcBKeY1uV-YseapZiIs3Y8a99

    CLASS 9, TAMIL , TERM 2, FIRST PAPER MODEL QUESTION PAPER 2 .PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினாத்தாள் 1.PDF

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் இரண்டாம் தாள் மாதிரி வினாத்தாள் 1.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/open?id=1zv5QARNZ3jRzrsQj9_W6Rze2Nf5hu7MG

    CLASS 9, TAMIL , TERM 2, SECOND PAPER MODEL QUESTION PAPER PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    Saturday, December 01, 2018

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் முதல்தாள் மாதிரி வினாத்தாள் 1,

    வகுப்பு 9, பருவம் 2, தமிழ் முதல்தாள் மாதிரி வினாத்தாள் 1.PDF 

    பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

    https://drive.google.com/open?id=1kYvW0JSgx2rbGHGlGBZwELWDZ0SyOzeP


    CLASS 9, TAMIL , TERM 2, FIRST PAPER MODEL QUESTION PAPER PDF FORMAT

    WATCH / DOWNLOAD CLICK THE LINK 👆

    தமிழ்த்துகள்

    Blog Archive