Play with Tamil Find the Tamil word Tamil game
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, January 03, 2025
திருவெம்பாவை பாடல் 20 மார்கழி 20 பாடலும் உரையும் Tiruvembavai Song 20 Margazhi Song and Explanation
Tiruvembavai Song 20 Margazhi Song and Explanation
திருப்பாவை பாசுரம் பாடல் 20 மார்கழி 20 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 20
Tirupavai Song and Poem lyrics Song 20
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.01.2025 வெள்ளி
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.01.2025 வெள்ளி
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண்:943
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.
பொருள்: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
பழமொழி :
Beauty is a short-lived reign.
அழகின் ஆட்சி அற்ப காலமே.
இரண்டொழுக்க பண்புகள் :
*புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.
*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.
பொன்மொழி :
சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் --பெர்னாட்ஷா
பொது அறிவு :
1. கடலில் கலக்காத பெரிய நதி எது?
விடை : யமுனை.
2. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?
விடை : அன்னை தெரசா
English words & meanings :
Basketball - கூடைப்பந்து
Boxing - குத்துச்சண்டை
வேளாண்மையும் வாழ்வும் :
நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. கடலில் காணப்படும் நீர். 3% மட்டுமே புதுப்புனலாக அதாவது நல்ல நீராக இருக்கும்
ஜனவரி 03
சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]
சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது
நீதிக்கதை
இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு.
ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவது போல் இருந்தது. சுற்றி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்தது அந்த இடம்.
ரொம்ப தூரம் நடந்ததற்கு பின் அவர் ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ளே நுழைந்தார். அங்கு நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும் இருந்தன . அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது. அவருக்கு கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது. அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.
அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூசணி கொடியை பார்த்தார் . அதில் மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் , “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சிறியதாக இருக்கிறது.ஆனால் காயோ ரொம்ப பெரியதாக இருக்கிறது . ஆரஞ்சு பழமோ சிறியதாக இருக்கிறது.ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது.இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடாக இருக்கிறது .
இந்த இயற்கையைப் படைத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கும்"
என்று யோசித்தார்
அவ்வாறு சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து ரொம்பவே தூக்கம் வருவதுபோல் இருக்க மரத்துக்கு அடியில் தலைசாய்த்து அசந்து தூங்கி விட்டார்
திடீரென்று அவர் தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில் கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று.
அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்”
என்று பயந்தார் . அவர் மனதில் "பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரைதான்" என்று அப்போது நினைத்தார்.
இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.
இன்றைய செய்திகள்
03.01.2025
* கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அறிவுறுத்தல்.
* பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு: அவசர சட்டத்துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
* 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
* ஆப்கானிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
* 6-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி.
* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* National Commission for Women members advise that restrictions should be imposed on the entry of outsiders into educational institutions.
* The Tamil Nadu government has decided to appoint special officers for village administrations in 28 districts whose term is about to end: Files for the Emergency Act have been submitted to the Governor for approval.
* 2024 is the hottest year in India since 1901. In that regard, the India Meteorological Department has announced that 2024 has recorded the highest temperature in the last 123 years.
* A sudden earthquake occurred in Afghanistan yesterday: The National Seismological Center reported that it was recorded as 4.3 on the Richter scale.
* 6th Hockey India League match: Sarachi RAR Bengal Tigers team won.
* Brisbane International Tennis Tournament: Serbian player Djokovic advances to the quarterfinals.
திருக்குறள் 3 மலர்மிசை... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
thirukkural 3 Explanation tamil and english
Thursday, January 02, 2025
திருவெம்பாவை பாடல் 19 மார்கழி 19 பாடலும் உரையும் Tiruvembavai Song 19 Margazhi Song and Explanation
Tiruvembavai Song 19 Margazhi Song and Explanation
திருப்பாவை பாசுரம் பாடல் 19 மார்கழி 19 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 19
Tirupavai Song and Poem lyrics Song 19
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.01.2025 வியாழன்
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.01.2025 வியாழன்
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண் :942
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
பழமொழி :
Many hands make work light\
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்புகள் :
*புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.
*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.
பொன்மொழி :
எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு :
1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை: ரோமானியர்கள்.
2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?
விடை: நியூசிலாந்து
English words & meanings :
Archery - வில்வித்தை
Badminton - பூப்பந்து
வேளாண்மையும் வாழ்வும் :
இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்
நீதிக்கதை
நரியும் புலியும்
ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான்.
முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.
நரியும் வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது வண்ணம் பூசு" என்றது. அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.
அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல் தோற்றம் கொண்டிருந்தது. நரி தனக்குள் “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல் சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை.
வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக சிரித்தனர்.
நீதி: பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.
இன்றைய செய்திகள்
02.01.2025
* 2024-ம் ஆண்டில் அரசு பணிக்கு 10,701 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.
* வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
* சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
* சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.
* உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
* சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில் மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
* 10,701 people selected for government jobs in 2024: Tamil Nadu Public Service Commission information.
* The Employment and Training Department has announced that applications can be made online from today to start new ITIs, renew recognition, and start new industries in the coming academic year.
* The Home Ministry has announced that WhatsApp is the most used platform for cyber crimes, followed by Telegram and Instagram.
* It has been reported that Sunita Williams, who is in the International Space Station, will celebrate the New Year 16 times because she can see 16 sunrises and sunsets.
* Tamil Nadu player Rameshbabu Vaishali has won the World Blitz Chess Championship bronze medal.
* India achieved a huge victory by defeating Maldives in an international friendly women's football match.
பதறாத காரியம் சிதறாது ஒரு குட்டிக்கதை மாணவர் கதை
A thing that is not disturbed does not disperse tamil short story
திருக்குறள் 2 கற்றதனால்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
thirukkural 2 Explanation tamil and english
Wednesday, January 01, 2025
திருக்குறள் 1 அகர முதல... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
thirukkural 1 Explanation tamil and english
திருவெம்பாவை பாடல் 18 மார்கழி 18 பாடலும் உரையும் Tiruvembavai Song 18 Margazhi Song and Explanation
Tiruvembavai Song 18 Margazhi Song and Explanation
தமிழோடு விளையாடு 3 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
Play with Tamil Find the Tamil word Tamil game
பணிவு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Humility panivu
tamil short story Humility panivu
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan september 7 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD Tenth tamil quarterly exam question paper pdf virudhunagar district 2025
-
Tenth Tamil Quarterly Exam Question Paper Model 1 sslc September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
10th tamil model notes of lesson lesson plan august 31 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 31-08-2026 முதல் 03-09-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan september 7 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
9th Tamil Quarterly Exam Question Paper Model 1 September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
8th tamil model notes of lesson lesson plan september 15 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-09-2026 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th tamil model notes of lesson lesson plan august 31 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 31-08-2026 முதல் 03-09-2026 ...
-
8th Tamil Quarterly Exam Question Paper Model 1 Virudhunagar District பதிவிறக்கு/DOWNLOAD
Blog Archive
-
▼
2026
(1556)
-
▼
September
(140)
- தமிழறிவோம் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்...
- படித்துக் காட்டுவோம் தமிழ்ச் சொற்கள் வாசிப்புப் பய...
- படித்துக் காட்டுவோம் தமிழ்ச் சொற்கள் வாசிப்புப் பய...
- படித்துக் காட்டுவோம் தமிழ்ச் சொற்கள் let us read t...
- தமிழின் சிறப்பு காளமேகப்புலவரின் தமிழ்ச் சொல்லாடல்...
- புத்திசாலி வியாபாரி ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 வெள்ளி
- தேன்சிட்டு 2026 செப்டம்பர் 2 மாத இதழ் வினாடி வினா ...
- தேன்சிட்டு 2026 செப்டம்பர் இதழ் 2 வினாடி வினா - வி...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு வ...
- 10ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு வினாத்த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-09-2026 விய...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு வினாத்...
- ஆறாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- தேன்சிட்டு 2026 செப்டம்பர் 1 மாத இதழ் வினாடி வினா ...
- தேன்சிட்டு 2026 செப்டம்பர் இதழ் 1 வினாடி வினா - வி...
- கம்பராமாயணம் பத்தாம் வகுப்பு தமிழ் வெய்யோனொளி பாடல...
- நிற்பதுவே நடப்பதுவே பாரதியார் பாடல் Nirpathuve Nad...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-09-2026 புதன்
- 10th maths question tamil and english medium sslc ...
- பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- உனைப்பாடும் - தமிழ்க் கடவுள் முருகன் பக்திப் பாடல்...
- 10ஆம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஆறாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு வினாத்தாள் ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் ...
- இதோ எந்தன் தெய்வம் திரையிசைப் பாடல் Screen Song Co...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-09-2026 செவ...
- கம்பராமாயணம் பத்தாம் வகுப்பு தமிழ் தண்டலை மயில்களா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-09-2026 திங...
- ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்த...
- இராமானுசர் Full AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் விர...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2026...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் த...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு திருவள்ளூர் வின...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு திருப்பூர் வினா...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் திரு...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் தஞ்ச...
- வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2026...
- 2026 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- 10ஆம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-09-2026 சனி
- வகுப்பு 6 தமிழ் முதல் பருவத் தேர்வு வினாத்தாள் விட...
- ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026 வெள்ளி
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்...
- ஏழாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி ...
- வகுப்பு 7 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக...
- ஏழாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2...
- வகுப்பு 9 தமிழ் காலாண்டு வினாத்தாள் விடைக்குறிப்பு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்த...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஏழாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் p...
- வகுப்பு 8 தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-09-2026 விய...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 புதன்
- பத்தாம் வகுப்பு தமிழ் முன் காலாண்டுத் தேர்வு வினாத...
- உயிரைக் காப்பாற்றிய மரியாதை ஒரு குட்டிக்கதை மாணவர்...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2026 வகுப்பு 10 இய...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 வக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முன் காலாண்டுத் தேர்வு வினாத...
- விநாயகர் சதுர்த்தி வழிபாடு படையல் Vinayagar chatur...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 வக...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2026 வக...
- Happy Vinayagar chaturthi wishes விநாயகர் சதுர்த்த...
- விநாயகர் பெருமை தமிழ்க் கவிதை பிள்ளையார் கணபதி கணே...
- திருவிளையாடற்புராணம் FULL AI VIDEO வகுப்பு 10 தமிழ...
- விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் Vinayaga...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு மாதிரி வின...
- விலங்குகள் உலகம் Full AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- ஆன்ற குடிப்பிறத்தல் FULL AI VIDEO வகுப்பு 8 தமிழ் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் திருக்குறள் குறுவினா எளிய வ...
- 2026 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு புதிய மாதிர...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு 2026 புதிய...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2026 வெள்ளி
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தாவர இலைப் பெயர்கள் 1...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தாவர இலைப் பெயர்கள்
- 2026 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு 2026 மாதிர...
- ஆளுக்கொரு வேலை Full AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ் வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-09-2026 விய...
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026 வகுப்பு 1 - 12 ...
- 2026 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு 2026 மாதிர...
- காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வகுப்பு 1-5 Quarterl...
- காலாண்டுத் தேர்வு 2026 கால அட்டவணை வகுப்பு 11, 12 ...
- காலாண்டுத் தேர்வு 2026 கால அட்டவணை வகுப்பு 9, 10 Q...
- காலாண்டுத் தேர்வு 2026 கால அட்டவணை வகுப்பு 6,7,8 Q...
- 2026 தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு வினாத்தாள...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 2 வகுப்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-09-2026 புதன்
- 2026 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு மாதிரி வின...
- பாய்ச்சல் FULL AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் விரி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2026 செவ...
- வெட்டுக்கிளியும் சருகுமானும் Full AI VIDEO எட்டாம்...
- தாய்மைக்கு வறட்சி இல்லை FULL AI VIDEO விரிவானம் இய...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.09.2026 த...
- பூவின் ஏழு நிலைகள் மலரின் பருவங்கள் seven stages o...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 3 e...
- தண்ணீர் சிறுகதை FULL AI VIDEO விரிவானம் வகுப்பு 9 ...
-
▼
September
(140)
