8th tamil model notes of lesson
lesson plan september 8
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-09-2025 முதல் 12-09-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
. ஒரு சொல் ஒரே
தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.
அ. திங்கள்
ஆ. ஆறு
வினைமுற்றுக்கு உரிய
வேர்ச்சொல்லை எழுதுக. தமிழ்த்துகள்
அ. நடக்கிறது
ஆ. வருக
. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.
அ.
தக்கார் தகவிலரென்பது
அவரவர் எச்சத்தால் காணப்படும்.
ஆ.
தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க
முற்று மிடங்கண்ட
பின் அல்லது.
. பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
அ. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
ஆ. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
. படிப்போம் பயன்படுத்துவோம்.
அ. Lexicography
ஆ. Antibiotic தமிழ்த்துகள்
. சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
அ. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது
ஆ. பொருள்பட இரு சிலேடை ஆகும் இலக்கியம் பாடும்
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
. 'வெட்டுக்கிளியும் சருகுமானும்' கதையைச் சுருக்கி எழுதுக.
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
நூலகம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக்
கடிதம் எழுதுக. தமிழ்த்துகள்
ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
புத்தியைத்
தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? தமிழ்த்துகள்
. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
தமிழ்வழிக் கல்வி பற்றித்
திரு.வி.க கூறுவனவற்றை எழுதுக.
ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
