கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 18, 2025

ஏழாம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

7th maths half yearly exam question paper tamil medium virudhunagar district December 2025

பத்தாம் வகுப்பு அறிவியல் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் pdf 2025 தமிழ் & ஆங்கில வழி


பதிவிறக்கு/DOWNLOAD



sslc 10th science half yearly exam question paper pdf Virudhunagar district 2025 tamil medium and english medium

வகுப்பு 10 சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2025 தமிழ் வழி Tenth Social slow learners guide TSI



Tenth Social slow learners guide TSI

pdf link👇

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு தமிழ் வழி pdf தென்காசி மாவட்டம் 10th social science slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


sslc 10th social science slow learners guide tamil medium pdf tenkasi district mlm

எட்டாம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

8th maths half yearly exam question paper english medium virudhunagar district December 2025

எட்டாம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

8th maths half yearly exam question paper tamil medium virudhunagar district December 2025

ஆறாம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

6th maths half yearly exam question paper english medium virudhunagar district December 2025
Term 2 summative assessment 

ஆறாம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025 தொகுத்தறித் தேர்வு பருவம் 2

6th maths half yearly exam question paper tamil medium virudhunagar district December 2025
Term 2 summative assessment 

10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 2026 தேதி அறிவிப்பு


10th 12th public practical exam date 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-12-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-12-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : நடுவு நிலைமை ;

குறள் எண்: 112.

குறள்:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

உரை :

நடுவுநிலைமை உடையவனின் செல்வ வளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பழமொழி :

அதிகம் உழைத்தால், அதிகமாக ஒளிர்வீர்கள்.

The harder you work, the brighter you shine.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.-விவேகானந்தர்.

பொது அறிவு :

01.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி Constantine Joseph Beschi

02.முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?

கர்னல் ஜான் பென்னிகுவிக்

Colonel John Pennycuick

English words:

skipper - captain of a ship

disbarred - removed

தமிழ் இலக்கணம்:

முக்காற்புள்ளி (:):அடுத்து வரும் சொற்கள் அல்லது வாக்கியத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் :

தலைப்பை விரித்து கூறல் : ஒரு தொகைச் சொல்லை (bundle word) அதன் பாகங்களாகப் பிரித்துச் சொல்லும்போது

எ.கா: முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

அறிவியல் களஞ்சியம் :

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிறுவி, இரவு பகுதிகளில் சூரிய ஒளியை திருப்பும் திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்த உள்ளதாக கலிபோர்னியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதிபலிப்பு கண்ணாடியுடன் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. சூரிய ஒளி குறைந்த பகுதிகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் இது இயற்கைக்கு எதிரானது என வானியல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன் அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்( பிறப்பு டிசம்பர் 18, 1856 - இறப்பு ஆகஸ்ட் 30, 1940) அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர். இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.

டிசம்பர் 18

நா.பார்த்தசாரதி அவர்களின் பிறந்தநாள்

நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, பிறப்பு டிசம்பர் 18, 1932 - இறப்பு டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

நீதிக்கதை கவலை பறந்தது

குட்டி யானைக்குத் தாகம் எடுத்தது. குளத்தைத் தேடிச் சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும் சிவந்த வாயும் யானைக் குட்டியை மிகவும் கவர்ந்தது. என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்துவிட்டாரே இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையாக பாடுகிறதே என் குரலும் இருக்கிறதே என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதைக் கண்டதும் ஐயோ என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே பின் எப்படி தேன் குடிப்பது? என வருந்தியது.

தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியைக் காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை கண்ணே உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளைப் பார்க்கத் தவறிவிட்டாய். கடவுள் நமக்கு பலமான தும்பிக்கை வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். இதோ இந்த மரத்தைக்கூட உன்னால் பிடுங்கி எறிந்துவிட முடியும் அனைவருக்கும் நிறை குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும் என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டியானையின் கவலை பறந்தது.

இன்றைய செய்திகள் 18.12.2025

* நிதிபற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், தமிழக அரசு, தனது நிதித் தேவைகளுக்காக மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

* சென்னையில் மேலும் 600 முதலமைச்சர் மின்சார பஸ்கள் கொண்டு வர உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்.

நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

* இந்திய அளவில் 2024 ஆம் ஆண்டில் 4.88 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

*ஐசிசி டி20 தரவரிசை: முதல் இந்தியராக சாதனை படைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

Today's Headlines 18.12.2025

* Due to a financial shortage, the Tamil Nadu government has announced that it will sell bonds worth a total of Rs. 5,000 crore through auction to meet its economic needs.

*M.K.Stalin informed that 600 more electric buses will be brought to Chennai. Tamil Nadu is at the top of the targets released by NITI Aayog.

* There were 4.88 lakh road accidents in India in 2024. Out of these, 1.77 lakh people lost their lives.

SPORTS NEWS

ICC T20 Rankings: Tamil Nadu batsman Varun Chakravarthy becomes the first Indian to achieve this feat. He is the 8th-highest-ranked player in the T20 bowlers' rankings.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, December 17, 2025

எட்டாம் வகுப்பு ஆங்கிலம் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025


8th english question paper half yearly exam virudhunagar district December 2025

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம்

6th english question paper half yearly exam virudhunagar district December 2025

12ஆம் வகுப்பு கணக்கு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

+2 hsc 12th maths half yearly exam question paper pdf virudhunagar district December 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf தஞ்சாவூர் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

9th tamil half yearly exam question paper pdf Tanjore district 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தென்காசி 10th tamil half yearly exam question 2025


10th tamil half yearly exam question 2025

வகுப்பு 6 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 6th tamil answer key 2025


6th tamil half yearly exam question answer pdf virudhunagar district December 2025 summative assessment term 2

pdf link👇


ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் டிசம்பர் 2025

 பருவம் 2 தொகுத்தறித்தேர்வு விடைக்குறிப்பு pdf


 பதிவிறக்கு/DOWNLOAD 


6th tamil half yearly exam question answer pdf virudhunagar district December 2025 summative assessment term 2

வகுப்பு 10 சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண் ஆங்கில வழி வினாத்தாள் விடை SSLC 10TH SOCIAL SCIENCE MCQ


  SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS ENGLISH MEDIUM EXAM QUESTION PAPER ANSWERS IMPORTANT MCQ

 SSLC 10TH SOCIAL SCIENCE MCQ

வகுப்பு 10 சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண் தமிழ் வழி வினாத்தாள் விடைகள் SSLC 10TH SOCIAL SCIENCE MCQ


  SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS TAMIL MEDIUM EXAM QUESTION PAPER ANSWERS IMPORTANT MCQ

SSLC 10TH SOCIAL SCIENCE MCQ

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண்கள் ஆங்கில வழி வினாத்தாள் விடைகள்

  SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS ENGLISH MEDIUM EXAM QUESTION PAPER ANSWERS IMPORTANT MCQ

QUESTION PAPER PDF👇


PDF DOWNLOAD


ANSWERS

 1. B) Puli Thevar

2. A) Puli Thevar

3. B) Nagalapuram

4. A) Marudu Brothers

5. C) 10 July 1806

6. C) Sir John Cradock

7. A) Calcutta

8. B) Faraizi Movement

9. C) Sidhu

10. A) Santhals

11. C) Bipin Chandra Pal

12. B) 18 July 1906

13. A) Kol Revolt

14. B) Tilak

15. A) Dinabandhu Mitra

16. C) Saifuddin Kitchlew

17. B) Nagpur

18. A) 26 January 1930

19. B) 1865

20. A) Temple Entry Day

21. D) Govt of India Act 1935

22. B) P. Rangaiah

23. B) Mylapore

24. A) Annie Besant

25. A) S. Satyamurti

26. D) T. Prakasam

27. B) Madras

28. A) Caldwell

29. B) Rettamalai Srinivasan

30. D) 1918

31. B) Public Service Commission

32. A) M.C. Raja

33. C) 8°N – 13°35'N

34. B) 76°18'E – 80°20'E

35. B) Doddabetta

36. D) Achankoil

37. C) Chittar

38. B) Nagapattinam

39. C) Bay of Bengal

40. D) Erode

41. A) Cauvery delta

42. B) Millets

43. A) Mettur

44. C) 3 & 16

45. C) India - China

46. B) Article 51

47. D) Five Principles of Coexistence

48. D) Colonialism

49. D) Pakistan

50. B) Freedom to decide independently

51. D) All of the above

52. C) India-China

53. B) ASEAN

54. A) Bangladesh

55. A) 3 1 4 2

56. D) Sri Lanka and Maldives

57. A) Arunachal Pradesh

58. A) Five

59. B) Sir Cyril Radcliffe

60. A) Central, State, and Local

61. C) Both A and B

62. D) All of the above

63. C) Income Tax

64. C) GST

65. A) 1860

66. B) Wealth Tax

67. D) All of the above

68. B) Coimbatore

69. A) Agriculture

70. C) Knitwear

71. A) Hosur

72. B) Wahabi Movement

73. A) 1908

74. A) 1885

75. A) Gopal Krishna Gokhale

76. C) Khan Abdul Gaffar Khan

77. A) Communal Award

78. A) Usha Mehta

79. A) Pokhran

80. A) Diplomacy

81. A) Non-Aligned Movement

82. A) Bhutan

83. A) Myanmar

84. A) Deen Bigha

85. A) Bhutan

86. A) Tax

87. A) Taxation

88. A) 1 July 2017

89. A) Black Money

90. A) Vellore

91. A) April 2000

92. A) Coimbatore Plateau

93. A) Shola Forest

94. A) Cauvery and Kollidam

95-100 (Not provided in the original response)


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண்கள் ஆங்கில வழி வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS ENGLISH MEDIUM EXAM QUESTION PAPER PDF IMPORTANT MCQ

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண்கள் தமிழ் வழி வினாத்தாள் விடைகள்

 SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS TAMIL MEDIUM EXAM QUESTION PAPER ANSWERS IMPORTANT MCQ

QUESTION PAPER PDF👇


PDF DOWNLOAD


விடைகள்👇

 

1) ஆ) பூலித்தேவர்

2) இ) பூலித்தேவர்

3) ஆ) நாகலாபுரம்

4) அ) மருது சகோதரர்கள்

5) இ) 1806, ஜூலை 10

6) இ) சார் ஜான் கிரடோக்

7) அ) கல்கத்தா

8) ஆ) பார்சி இயக்கம்

9) இ) துடுமையான்

10) அ) சந்தனர்கள்

11) இ) பிபின் சந்திர பால்

12) ஈ) 1905, அக்டோபர் 16

13) இ) முண்டா கிளர்ச்சி

14) ஈ) திலகர்

15) அ)  தீன பந்து மித்ரா

16) ஆ) சைபுதீன் கிச்சுலு

17) இ) கல்கத்தா

18) அ) 1930, ஜனவரி 26

19) இ) 1865

20) அ) கோவில் நுழைவு நாள்

21) ஈ) இந்திய அரசு சட்டம் 1935

22) ஆ) P ரங்கையா

23) ஈ) ஆயிரம் விளக்கு

24) அ) அன்னி பெசன்ட்

25) S சத்தியமூர்த்தி

26) ஈ) T பிரகாசம்

27) இ) சேலம்

28) இ) சீகன் பால்கு

29) அ) இரட்டைமலை சீனிவாசன்

30) அ) 1918

 31)  அ) பணியாளர் தேர்வு வாரியம்

32) அ) எம் சி ராஜா

33) அ) 8,4 வ, முதல் 13,35 வரை

34) அ) 76,18 கி முதல் 80,20

35) ஆ) தொட்டபெட்டா

36) இ) போர்க்கார்ட்

37) அ) பெரியார்

38) இ) கடலூர்

39) ஆ) வங்கக்கடல்

40) ஈ) ஈரோடு

41) அ) காவிரி டெல்டா

42) ஆ) சிறு தானியங்கள்

43) அ) மேட்டூர்

44) அ) 3 மற்றும் 15

45) இ) இந்தியா மற்றும் சீனா

46) ஆ) சட்டப்பிரிவு 51

47) ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்து இருத்தல்

48) ஈ) காலனித்துவம்

49) ஈடு) பாகிஸ்தான்

50) ஆ) தன்னிச்சையாக பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

[51) ஈ) இவை அனைத்தும்

52) இ) இந்தியா-சீனா

53) ஆ) ஏசியன் (ASEAN)

54)  இ) என்னை ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

55) அ) வங்காளதேசம்

56) அ) 3 1 4 2

57) இ) 7

58) ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவுகள்

59) அ) அருணாச்சலப் பிரதேசம்

60) அ) ஐந்து

61) ஆ) சார் சிறில் ராட் கிளிப்

62) அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

63) இ) இரண்டும் (அ மற்றும் ஆ)

64) ஈ) மேற்கூறிய அனைத்தும்

65) இ) வருமான வரி

66) இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

67) அ) 1860

68) ஆ) சொத்து வரி

69) ஈ) மேற்கூறிய அனைத்தும்

70) இ) சென்னை

71)  ஆ) கோயம்புத்தூர்

72)  ஆ) தொழில்

73) இ) பின்னலாடை தயாரித்தல்

74) அ) ஓசூர்

75) வாகாபி

76) கோல்கிழற்ச்சி

77) 1908

78) 1885

79) கோபாலகிருஷ்ண கோகுலே

80) முகமது அலி மற்றும் சௌகத் அலி

81) இரட்டை ஆட்சி

82) கான் அப்துல் கபார் கான்

83) வகுப்புவாரி ஒதுக்கீடு

84) உஷா மேத்தா

85) பொக்ரான்

86) இராஜதந்திரம்

87) அணிசேரா இயக்கம்

88) பூடான்

89) மியான்மர்

90) டீன் பிகா

91) பூடான்

92) வரி

93) வரிவிதிப்பு

94) ஜூலை 1, 2017

95) கருப்பு பணம்

96) வேலூர்

97) ஏப்ரல் 2000

98) கோயம்புத்தூர் பீடபூமி

99) சோலை கரடு

100) காவிரி, கொள்ளிடம்



பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண்கள் தமிழ் வழி வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


SSLC 10TH SOCIAL SCIENCE 100 ONE MARK QUESTIONS TAMIL MEDIUM EXAM QUESTION PAPER PDF IMPORTANT MCQ

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-12-2025. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

17-12-2025. புதன் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து செயல்வகை ;

குறள் எண் : 463.

குறள் :

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்.

விளக்கவுரை :

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

பழமொழி :

உடைந்த நம்பிக்கை, விரிசல் விழுந்த கண்ணாடியைப் போன்றது.

Broken trust is like a cracked mirror.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

கற்பவர்களிடம் கற்றுக் கொள்வதை விட கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள். காரல் மார்க்ஸ்.

பொது அறிவு :

01.மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது?

ஆந்திரப் பிரதேசம் 

Andhra Pradesh

02.சந்திரனின் மறுபக்கத்தை முதலில் புகைப்படம் எடுத்த விண்கலம் எது?

லூனா 3 -

Luna 3

English words:

Replenishment - refill

Conceited - proud

தமிழ் இலக்கணம்:

> அரைப்புள்ளி (;) என்பது இரண்டு நெருங்கிய தொடர்புடைய முழுமையான வாக்கியங்களை இணைக்கப் பயன்படும் ஒரு நிறுத்தற்குறி ; இது கமா மற்றும் முற்றுப்புள்ளி இரண்டையும் விட சற்று அதிக இடைவெளியைக் குறிக்கும் ;

எ: கா :

1) "புயல் வீசியது ; மரங்கள் சாய்ந்தன" (ஒரு கருத்தை மையப்படுத்த);

2) " அவன் சொன்னான்; நாங்கள் கேட்டோம்"

3) "மழை பெய்யத் தொடங்கியது; நான் குடை எடுக்க ஓடினேன்."

அறிவியல் களஞ்சியம் :

இந்தியாவின் கங்கை நதியை போல, கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் செவ்வாய் கோளில் பெரிய நதி அமைப்பு இருந்ததாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் தரைப்பரப்பில் பள்ளத்தாக்கு, நீரோடை, ஏரி, வண்டல் படிவு உள்ளிட்ட 16 முக்கிய அமைப்புகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது என கண்டறிந்தனர். இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 17 - ஓய்வூதியர் நாள்

ஓய்வூதியர் நாள் (Pensioners' Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

கடமையே வெற்றி தரும்

ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்குப் பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.

தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர்.குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.

குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.

இன்றைய செய்திகள்

17.12.2025

* தமிழ்நாட்டின் 15,000 குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

* புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

* எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

*விளையாட்டுச் செய்திகள்

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

Today's Headlines 17.12.2025

* 9 lakh children across India, including 15,000 children in Tamil Nadu, are affected by type 1 diabetes.

* Decision to operate 75 more electric buses in Puducherry. Rs. 8 crore has been allocated for improving the infrastructure for electric buses.

* Australia's Bondi Beach is very famous. Two unknown assailants opened fire indiscriminately.

SPORTS NEWS

The mini-auction of players for the 19th IPL cricket tournament has begun in Abu Dhabi. Only 350 players have been selected in the IPL auction.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive