கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 16, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

  Tenth tamil quarterly exam question answer key pdf 2026

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2026 திருப்பூர் மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

10th tamil quarterly exam question paper Tiruppur district 2026 pdf

ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2026 pdf விருதுநகர் மாவட்டம் தொகுத்தறித் தேர்வு

பதிவிறக்கு/DOWNLOAD 

6th tamil quarterly exam question paper pdf summative assessment term 1 virudhunagar district 

எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

8th tamil quarterly exam question answer key 2026

எட்டாம் வகுப்பு தமிழ்

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 10x1=10 தமிழ்த்துகள்

1. அ.இளமை                                                                   1

2. ஆ.என்று+என்றும்                                                         1

3. அ.இகழ்வாரைப்                                                            1

4. ஆ.ஆழி                                                                       1

5. இ. நல்வாழ்வுக்காக                                                        1

6. ஆ.ஞாயிறு                                                                     1

7. ஆ.ஓடு                                                                         1        தமிழ்த்துகள்

8. இ. நெடுந்தேர்                                                               1

9. ஈ.கந்தம்                                                                        1

10. ஆ.கல்வி                                                                     1

கோடிட்ட இடத்தை நிரப்புக.                                           5x1=5  தமிழ்த்துகள்

11. பெரியபுராணம்                                                              1

12. கண்ணெழுத்துகள்                                                        1

13. உணவின்                                                                    1

14. அறிவியல்                                                                   1

15. பிறிது மொழிதல் அணி                                                   1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

பொருத்துக.                                                           5x1=5  தமிழ்த்துகள்

16. நாவின் முதல், அண்ணத்தின் அடி                                            1

17. நாவின் இடை, அண்ணத்தின் இடை                                        1

18. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி                                             1

19. நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி                                       1

20. மேல் உதடும், கீழ் உதடும் பொருந்துவதால்                                 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

21.      நிலவு, கதிரவன், மழை.                                                                          2

தமிழ்த்துகள்

22.     நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே.                                           2

தமிழ்த்துகள்

23.   தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.                                           2

தமிழ்த்துகள்

24.     ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி ஆகும்.                                                                                                          2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

25.     மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.        2

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க.                          4x2=8

26.     குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.                2

தமிழ்த்துகள்

27. தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,

15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,

7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்.                                              2

தமிழ்த்துகள்

28. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.                                                     2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

29. உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம். வேர், தழை, தாவரங்கள், உலோகங்கள், பாஷாணங்கள்.                                                                                                 2

தமிழ்த்துகள்

30. எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாக உருவாக்கினார்.

ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.             2

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க.                                 2x2=4

31.      உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுவதே எழுத்துகளின் பிறப்பு ஆகும்.                                                                       2

தமிழ்த்துகள்

32.    , இய, இயர், அல்.                                                                                 2

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

33. ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும்.

 ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும்.

 ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும்.         2

வினாக்களுக்கு விடை அளிக்க                                                 3x4=12

34. அ. வறியவர்களுக்கு உதவி செய்தல்.

அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.

தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.                                                                    4

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

அல்லது

ஆ.  எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.

 ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி.

 ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.

 எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க.

 பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ் மொழி வாழ்க!

 வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லா பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!                                                                              4

தமிழ்த்துகள்

35. அ. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுக்கொம்பு போன்றது.

நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.

ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.     4

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

அல்லது

ஆ.ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

புள்ளியிடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியது ஆயிற்று.                                                                                   4

தமிழ்த்துகள்

36.           அ. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்.

நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது.

கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்பது உவமை.

இதன்மூலம் எவரும் தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெற இயலாது என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

எனவே, இக்குறளில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.                              4

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

அல்லது

ஆ.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று                         வியங்கோள் வினைமுற்று

முன்னிலையில் வரும்.                          இருதிணை, ஐம்பால்,

                                                                 மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.

ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.          ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.

கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.   வாழ்த்துதல், வைதல், விதித்தல்,           

                                                                     வேண்டல் ஆகிய பொருள்களை  

                                                                     உணர்த்தும்.

விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.          விகுதி பெற்றே வரும்.                  4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x5=10

37.  தமிழ் நூல்கள் கற்பதற்கு அறிவாழமிக்கது.

 பெருங்கடல்கள் மிகுந்த ஆழம் உடையவை.

பல்வேறு உயிரினங்களைக் கொண்ட உலகம் கடல்.

பல்வேறு இலக்கியங்களைக் கொண்ட அறிவுக்கடல் தமிழ்.

தங்கள் படைப்புகளைத் தமிழ்க் கடலில் ஆறுகளாகக் கலக்க விடுகிறார்கள் படைப்பாளர்கள்.

பல்வேறு வணிகக்கலன்களைச் செய்து அவற்றைக் கடல்களில் மிதக்க விடுகிறார்கள் வணிகர்கள்.

படைப்புகள் வற்றிப் போனால் தமிழ் வீழும்.

கடல் வற்றிப் போனால் புவி வீழும்.

உலகெங்கும் பரந்து விரிந்துள்ளது கடல்.

தமிழும் தமிழ் இலக்கியங்களும் உலகெங்கும் பரந்து விரிந்துள்ளன.                        5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

38.  இயற்கையோடு இணைந்து உண்ணல்.

உண்ணும் முறையறிந்து உண்ணல்.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.

தீய பழக்கங்களைத் தவிர்த்தல்.

இரவில் நல்ல தூக்கம்.                                                                                     5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39.   என் மீது வெறுப்பு வரக் காரணம் என்ன? என்று அவர்களிடமே கேட்டுத்  தெரிந்து கொள்வேன்.

 அவர்களுடன் அன்பாகப் பழகுவேன்.

 அவர்கள் மனம் புண்படும்படியாக நடந்து கொள்ள மாட்டேன்.

 அவர்களிடம் நான் விட்டுக் கொடுத்து நடப்பேன்.

 என் அன்பை அவர்களுக்குப் புரிய  வைப்பேன்.                                                   5

தமிழ்த்துகள்

அடி பிறழாமல் எழுது.                                                 4+2=6

40. அ. பாடறிந்து ஒழுகுதல்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை                                                        4

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

அல்லது

ஆ.இயற்கையைப் போற்றுவோம்

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்.           - இளங்கோவடிகள்                                     4

41. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.                                                                                   2

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x2=8

42.அ. சித்திர எழுத்து                                                                                     1

ஆ. 2.  நோய்                                                                                                  1

தமிழ்த்துகள்

43. அ. பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.                  1

ஆ. சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்.               1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

44. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

        புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று.                                                           2

தமிழ்த்துகள்

45. அ. தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.                                                         1

ஆ. என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.                          1

தமிழ்த்துகள்

46. அ. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.                                                    1

ஆ. திரு.வி.க எழுதிய 'பெண்ணின் பெருமை' என்னும் நூல் புகழ்பெற்றது.              1

தமிழ்த்துகள்

47. அ. நட.                                                                                                    1

ஆ. வா.                                                                                                         1

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

48. அ. சகாதேவன் கதை                                 அல்லது       

. ஓரெழுத்து ஒருமொழிகளின் பெருக்கம்                                                        8

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

49. அ. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகள்             அல்லது                 தமிழ்த்துகள்

. எழுத்துகளின் தோற்றம்         

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                                                                8

50. அ. கலைத்திருவிழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழிக்குப் பாராட்டுக் கடிதம்

                                                                                                                   8

அல்லது                           தமிழ்த்துகள்

. நூலகம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2026 விருதுநகர் மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

8th tamil quarterly exam question paper 2026 pdf virudhunagar district

பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Tenth tamil quarterly exam question answer key 2026

பத்தாம் வகுப்பு தமிழ்

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2026

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஆ.மணிப்பெயர் வகை                                                    1

2. ஆ.கிண்கிணி                                                                1

3. ஆ. 3,1,4,2                                                                    1

4. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது                             1

5. ஆ.எழுவாய்த்தொடர்                                                      1

6. இ.38                                                                           1

7. அ.பண்புத்தொகை                                                         1        தமிழ்த்துகள்

8. இ. மணவை முஸ்தபா                                                    1

9. ஆ.வான்வெளியில், பேரொலியில்                                     1

10. இ.திணை வழுவமைதி                                                  1

11. ஈ.சருகும் சண்டும்                                                           1

12. அ.பரிபாடல்                                                                  1

13. ஆ.கீரந்தையார்                                                             1

14. இ.குளிர்ந்த மழை                                                          1

15. ஈ.உள்முறை-உள்ளீடு                                                   1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?  1

.     'நாடும் மொழியும் நமது இரு கண்கள்'  என்றவர் யார்?                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      ·முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள் துணிச்சலானவை.

தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை.                           2

தமிழ்த்துகள்

18.   திருவடி        - சிலம்பு, கிண்கிணி

இடை                    - அரைஞாண் மணி,    அரைவடங்கள்.

நெற்றி                   - வட்ட வடிவான சுட்டி.

காது                      - குண்டலங்கள், குழைகள்.

உச்சிக் கொண்டை  - ஒளிமிக்க முத்துகள்.                                                        2

தமிழ்த்துகள்

19.      கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.

மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை.

வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.

தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்.                                                              2

தமிழ்த்துகள்

20.     மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பு நோக்கி சிந்தனை, வடிவம், உத்தி, மையக்கரு, பண்பாடு போன்ற பல வகைக் கூறுகளை எடை போடவும் வளர்க்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது.                2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்                                                                     2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காமதை            

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே” .                                                                2

தமிழ்த்துகள்

23. உரைத்த -  உரை + த் + த் + அ

உரை -  பகுதி

த் -  சந்தி

த் -  இறந்தகால இடைநிலை

  -  பெயரெச்ச விகுதி.                                                                                  2

தமிழ்த்துகள்

24. அ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.                         1

ஆ. மழைதரும் வரமாம் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.                                 1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

25. பலகை - மரப்பலகை, அறிவிப்புப் பலகை என்று தனி மொழியாகப் பொருள்தரும்.

பல கை - பல கைகள் என்று பிரிந்து நின்று தொடர் மொழியாகப் பொருள் தரும்.

இவ்வாறு தனி மொழியாகவும் தொடர் மொழியாகவும் வேறுபட்ட பொருள் தந்து தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.      2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

26. அ. சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.                                1

ஆ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும்.                                                     1

தமிழ்த்துகள்

27.  1.ஆரல்வாய்மொழிக்குச் “செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.

2.ஆனால் செல்வதன் உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.                     2

தமிழ்த்துகள்

28. படிப்போம்; பயன்படுத்துவோம்!

அ. கலந்துரையாடல்                                                                                       1

ஆ. மொழி பெயர்ப்பு                                                                                         1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. 1.  நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விடு.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                      3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

30.     தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனைப் புறநானூறு(333) காட்சிப்படுத்துகிறது.

இரும்பினால் செய்த தன் பழைய யாழைப் பணையம் வைத்து முந்தின நாள் வந்த விருந்தினரைப் பேணினான்.

மறுநாளும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு (316).                                                  3

தமிழ்த்துகள்

31. அ. வேளாண்மை                                                                                       1

ஆ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை                                                                   1

இ. எழுபது விழுக்காடு                                                                                     1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. பூமி குளிர மழை பெய்தது. 

தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.                                                            3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

33. ஒழுக்கம் எல்லாருக்கும் சிறப்பைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.

 ஒழுக்கமாக வாழ்வோர் மேன்மை அடைவர்.

ஒழுக்கம் தவறுபவர் அழியக்கூடாத பழிகளை அடைவர்.

உலகத்தோடு சேர்ந்து வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே.                                                                                               3

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

          வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே.                           - அதிவீரராம பாண்டியர்.     3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ.காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!       

                                                 - கண்ணதாசன்.                                                 3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. சொற்கள்          -          தொழிற்பெயர்

அறிந்தது                 -          அறிதல்                

அறியாதது               -          அறியாமை

புரிந்தது                   -          புரிதல்                  

புரியாதது                  -          புரியாமை

தெரிந்தது                 -         தெரிதல்               

தெரியாதது               -         தெரியாமை

பிறந்தது          -         பிறத்தல்      

பிறவாதது                 -         பிறவாமை                                                             3

தமிழ்த்துகள்

36. குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.

இதில் உவமை, உவமேயம். உவம உருபு ஆகியன இடம்பெறும்.

உவமை உருபு வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்

உவமை - வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்

உவமேயம் - செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

உவம உருபு - போலும்                                                                           3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

37. ஏழு.

திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை                                                     3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. ஆள்வினை உடைமை - கருத்துகள்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. கவிதை நயம் பாராட்டல்                                                                             5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39. அ.முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

(அல்லது)

ஆ. தோழனுக்குக் கடிதம்

அ)நாள், இடம்                                                ½

விளித்தல்                                                     ½

கடிதச்செய்தி                                                2½

இப்படிக்கு                                                     ½

உறைமேல்முகவரி                                         1

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                                 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.      தமிழ்த்துகள்                                  5

அல்லது

ஆ.     புயலின்போது எடுக்கும் முன்னெச்சரிக்கை நிகழ்வுகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. விருந்தோம்பல்                                                                           8

அல்லது                           தமிழ்த்துகள்

. நாட்டுவளமும் சொல் வளமும்                              

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. பிரும்மம்                                                                                    8

அல்லது                           தமிழ்த்துகள்

. கோபல்லபுரத்து மக்கள் 

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. மதிப்புரை                                                               8

அல்லது                           தமிழ்த்துகள்

. சான்றோர் வளர்த்த தமிழ்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641 தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive