தமிழ் பத்தாம் வகுப்பு கம்பராமாயணம் - விடுநனி கடிது ...
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, June 30, 2018
கம்பராமாயணம் - விடுநனி கடிது ...
தமிழ் பத்தாம் வகுப்பு கம்பராமாயணம் - விடுநனி கடிது ...
தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு கம்பராமாயணம் - துன்புள தெனின் ... 12th standard tamil memory poem kambaramayanam
தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு கம்பராமாயணம் - துன்புள தெனின்...
Monday, June 25, 2018
வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு tamil quiz kambaramayanam
வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு
வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு
இயல் 3 - செய்யுள்
1 / 10
- தமிழுக்குக் கதி எனப்படும் நூல்கள் ..............................................
- கம்பராமாயணம், திருக்குறள்.
- கம்பராமாயணம், சிலப்பதிகாரம்.
- கம்பராமாயணம், மகாபாரதம்.
- கம்பராமாயணம், மணிமேகலை.
- ஆயிரம் அம்பிக்கு நாயகன் .....................
- குகன்
- இலக்குவன்
- தசரதன்
- இராமன்
- பண்ணவன் என்று அழைக்கப்படுபவன் ........................
- இலக்குவன்
- இராமன்
- குகன்
- தசரதன்
- இராமனைக் காண குகன் கொண்டு சென்றவை ...........................
- தேன்,மீன்
- தேன்,மான்
- மான்,நாவாய்
- மீன்,மான்
- யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் - என்று பாடியவர் ..............
- சாத்தனார்
- கவிமணி
- பாரதியார்
- பாரதிதாசன்
- நுதல் என்பதன் பொருள் ...................................
- கால்
- விழி
- உதடு
- நெற்றி
- கம்பர் ................................ குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
- மூன்றாம்
- முதலாம்
- இரண்டாம்
- நான்காம்
- மாதவர் என்பதன் பொருள் ...................................
- மன்னர்
- புலவர்
- முனிவர்
- வேடர்
- கம்பரின் காலம் கி.பி. .................. ஆம் நூற்றாண்டு.
- 9
- 12
- 2
- 7
- இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் ...................
- வான்மீகி
- பாரதியார்
- கம்பர்
- சடையப்பர்
Saturday, June 23, 2018
காணிநிலம் ஆறாம் வகுப்பு KAANI NILAM
ஆறாம் வகுப்பு செய்யுள் காணிநிலம்
SIXTH STANDARD POEM KAANI NILAM
Friday, June 22, 2018
Tuesday, June 19, 2018
வகுப்பு 10-இயல் 2- உரைநடை- தேர்வு
வகுப்பு 10 - பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் - தேர்வு
வகுப்பு 10 - பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் - தேர்வு
இயல் 2 - உரைநடை
- தொண்டு செய்து பழுத்த பழம் எனப்படுபவர் ....................
- பாரதிதாசன்
- பெரியார்
- பாரதியார்
- அம்பேத்கர்
- தூயதாடி மார்பில் விழும் என்று பாடியவர் .......................
- பெரியார்
- பாவேந்தர்
- பாரதியார்
- தாகூர்
- பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் .................. வகை.
- 9
- 2
- 12
- 7
- ஆணுக்குப் பெண் ...................................... என்று சிந்தித்தவர் பெரியார்.
- பெரிதில்லை
- சிறப்பில்லை
- இளைப்பில்லை
- நிகரில்லை
- விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று .............................................
- குழந்தை மணம்
- மறுமணம்
- சொத்துரிமை
- ஒழுக்கம்
- சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு ................................
- மறுமணம்
- மணக்கொடை
- பெண்ணுரிமை
- குழந்தை மணம்
- ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியவர் ..................
- வள்ளுவர்
- பெரியார்
- பாவேந்தர்
- கம்பர்
- தமிழ்நாட்டு இளைஞர்கள் செக்குமாடுகளாக இல்லாமல் ....................... மாறவேண்டும்.
- சிங்கங்களாக
- காளைகளாக
- குதிரைகளாக
- புலிகளாக
- பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ................................. இல்லாமை.
- சொத்துரிமை
- வாக்குரிமை
- எழுத்துரிமை
- பேச்சுரிமை
- அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர் ......................
- திரு.வி.க.
- வள்ளுவர்
- ஈ.வே.ரா.
- பாரதிதாசன்
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil public exam 2025 model question paper 1 virudhunagar district PDF link
-
பதிவிறக்கு/DOWNLOAD SSLC tenth X 10th tamil Govt public exam question paper 2024 march pdf
-
பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத்தேர்வு 2025 வினாத்தாள் 10th tamil public exam important question10th tamil public exam important question Pdf Link
-
Tenth tamil topper high marks answer paper presentation
-
பதிவிறக்கு/DOWNLOAD 10th sslc tenth tamil unit 6 new lesson panmuka kalaignar big question answer pdf போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -...
-
Tenth Tamil public exam expected very important questions PDF LINK
Blog Archive
-
▼
2018
(200)
-
▼
June
(43)
- கம்பராமாயணம் - விடுநனி கடிது ...
- தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு கம்பராமாயணம் - துன்புள ...
- வகுப்பு 10 - கம்பராமாயணம் - தேர்வு tamil quiz kamb...
- காணிநிலம் ஆறாம் வகுப்பு KAANI NILAM
- ன, ண வேறுபாடு அறிவோம் - மயங்கொலி எழுத்துகள் தேர்வு...
- வகுப்பு 10-இயல் 2- உரைநடை- தேர்வு
- ர,ற வேறுபாடு அறிவோம் - மயங்கொலி எழுத்துகள் தேர்வு ...
- குறில், நெடில் அறிவோம் ஆன்லைன் தேர்வு ONLINE TEST ...
- வகுப்பு 10 இயல் 1 தேர்வு
- வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு...
- தமிழ் வளர்ச்சி
- சிலப்பதிகாரம்
- வகுப்பு 10 இயல் 1 உரைநடை - தேர்வு (உயர்தனிச்செம்மொ...
- தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் ஆறாம் வகுப்பு ...
- வகுப்பு 10 இயல் 1 செய்யுள் - தேர்வு-TENTH TAMIL ON...
- வளர்தமிழ் VALARTAMIL ஆறாம் வகுப்பு தமிழ் உரைநடை 6t...
- தமிழ்க்கும்மி ஆறாம் வகுப்பு செய்யுள் TAMIL NEW SIX...
- பொருத்துக வகுப்பு 10
- கம்பராமாயணம் பாடல் வகுப்பு 10 TAMIL POEM KAMBARAMA...
- விவேகசிந்தாமணி பாடல்
- இடுகுறி, காரணப்பெயர்
- விவேகசிந்தாமணி
- வழக்கு ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம் 7th tamil ILAK...
- புறநானூறு தமிழ்ப் பாடல் purananooru tamil song
- இலக்கிய வகைச்சொற்கள் ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம் ...
- நால்வகைச் சொற்கள் தமிழ் இலக்கணம் tamil ilakkanam n...
- உயிர்மெய், ஆய்தம்
- ஆகுபெயர் தமிழ் இலக்கணம் tamil ILAKKANAM aagupeyar
- வேற்றுமை எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம் 8th tamil ...
- மூவிடப்பெயர்கள் தமிழ் இலக்கணம் MOOVIDA PEYARKAL TA...
- புணர்ச்சி இலக்கணம் தமிழ் punarchi ILAKKANAM tamil
- அகப்பொருள் இலக்கணம் பத்தாம் வகுப்பு தமிழ் AKAPORUL...
- குறுந்தொகை
- இரட்சணிய யாத்திரிகம்
- திருக்குறள் சான்றாண்மை
- மணிமேகலை
- உமர்கய்யாம் பாடல்கள்
- கலிங்கத்துப்பரணி
- இன்பம்
- திருக்குறள் கேள்வி அதிகாரம்
- வினா விடை வகைகள் பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் VI...
- உழவின் சிறப்பு
- தமிழ் விடு தூது ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil v...
-
▼
June
(43)