நாள் - 12-12-2022
பாடம் - தமிழ்
வகுப்பு - 6
இரண்டாம் பருவத் தேர்வு திருப்புதல்
வினாக்கள்
ஆக்கம்
யாரிடம் வழி கேட்டுச் செல்லும்?
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
போகிப்பண்டிகை
எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
பண்டமாற்று
முறைக்கு எடுத்துக்காட்டு தருக.
மயங்கொலி எழுத்துகள் யாவை?
தமிழன் எதற்கு அஞ்சினான்?
அகவினா - புறவினா வேறுபாடு யாது?
தமிழனின்
செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
நீங்கள்
வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.
பழந்தமிழர்
ஏற்றுமதி, இறக்குமதி
செய்த பொருள்கள் எவை?
பொங்கல் விழாவின்போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
உழைப்பே
மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
மாமல்லபுரத்தில்
அர்ச்சுனன் தபசுப் பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.
பிறந்தநாள்
பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.
பொங்கல் திருநாள் – கட்டுரை எழுதுக.