கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 07, 2022

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திசம்பர் 12 - 7th tamil model notes of lesson

 நாள் - 12- 12- 2022

பாடம் - தமிழ்

வகுப்பு - 7

இரண்டாம் பருவத்தேர்வு திருப்புதல்

வினாக்கள்

நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?

செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?             

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?          

கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?             


தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

ஆழ்கடலின் அடியில் கதையைச் சுருக்கி எழுதுக.

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்/ திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

எங்கள் ஊர் – கட்டுரை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive