நாள் - 12-12-2022
பாடம் - தமிழ்
அரையாண்டுத் தேர்வு திருப்புதல்
வினாக்கள்
வசன
கவிதை - குறிப்பு வரைக.
விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது?
ஜெயகாந்தனின்
திரைப்படமான படைப்புகள் யாவை?
செயல் – என முடியும் திருக்குறளை எழுதுக.
பாடாண்திணையை விளக்குக.
தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
வள்ளுவம், சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
"சித்தாளின்
மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" -
இடஞ்சுட்டிப் பொருள் தருக.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். – இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு தருக.
சிலப்பதிகார
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு
எழுதுக.
நிகழ் கலை வடிவங்கள்
- அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய
மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் -அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய
வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.
மேரியிடம்
இருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய
கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.