கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 07, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 27, 9th tamil model notes of lesson

 நாள் - 27-03-2023

பாடம் - தமிழ்

அரையாண்டுத் தேர்வு திருப்புதல்

வினாக்கள்

இறக்கும்வரை உள்ள நோய் எது ?

உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

கருக் கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது ?

நடுகல் என்றால் என்ன ?

அன்புநாண் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

தொழிலாகுபெயர் - விளக்குக.

உரையாமை - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்

ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக

தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

விகாரப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக. 

நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

எங்கள் ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளை திரட்டித் தொகுப்பை உருவாக்கவும்.


தமிழ்த்துகள்

Blog Archive