கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 20, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2024 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு PDF தொகுத்தறித் தேர்வு

  PDF LINK கீழே👇 

6th tamil quarterly exam answer key 2024 virudhunagar district

ஆறாம் வகுப்பு                        தமிழ்

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2024

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                             4 X 1 = 4

 

1. ஆ.மேன்மை                                                       1

2. ஆ.ஞாயிறு                                                          1

3. ஆ.விண்+வெளி                                                  1

4. இ.இன்சொல்                                                       1

நிரப்புக.                                                                                       2 X 1 = 2

5. ஆர்டிக் ஆலா                                                      1

6. டீப்புளூ                                                               1

பொருத்துக.                                                                                  4 X 1 = 4

7. தோள்                                                                 1

8. வேல்                                                                  1

9. நிலாஒளி                                                            1

10. தென்றல்                                                           1

 

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                       5 X 2 = 10

 

11.                 அமுது, நிலவு, மணம்.                            2                

தமிழ்த்துகள்

12.      அனுபவம்.                                                     2

தமிழ்த்துகள்

13.     1.தொல்காப்பியம் நமக்குக்கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.

2.அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கியநூல்கள் இருந்திருக்க வேண்டும்.

3.எனவே தமிழ் மூத்தமொழி எனப்படுகிறது.                  2

தமிழ்த்துகள்

14.      1.தலையில் சிறகு வளர்தல்,

2.இறகுகளின் நிறம் மாறுதல்,

3.உடலில் கற்றையாக முடி வளர்தல்.                           2

தமிழ்த்துகள்

15.      அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம்.               2

தமிழ்த்துகள்

16.               குறில் எழுத்து – 1 மாத்திரை

நெடில் எழுத்து – 2 மாத்திரை

மெய்யெழுத்து – அரை மாத்திரை

ஆய்த எழுத்து – அரை மாத்திரை.                               2

தமிழ்த்துகள்

17.               1.க, , , , , ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

2.ங, , ஞா, ஞெ, ஞொ, , யா, யு, யூ, யோ, யௌ, , வா, வி, வீ, வெ, வே, வை முதலிய எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.                     2

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்கள் மட்டும்.                                                3 X 4 = 12

 

18.      1.பலநூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி.

2.அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.

3.பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.                                                                                                                     4

தமிழ்த்துகள்

19.      இதுவரை எட்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவையாவன -

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன்,சனி, யுரேனஸ், நெப்டியூன்.                                4

தமிழ்த்துகள்

20.     1.சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினம்.

2.கூடுகட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.

3.பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.

4.பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

5.சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள்.

6.சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது.                                                                          4

தமிழ்த்துகள்

21.                1.துருவப் பகுதிகளில் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே இருப்பதால் மனிதர்கள் செல்லமுடியாது.

2.எனவே துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புகிறார்கள்.             4

தமிழ்த்துகள்

22.               சார்பெழுத்துகள் 10. அவை –

1.உயிர்மெய்,           

2.ஆய்தம்,

3. உயிரளபெடை,    

4.ஒற்றளபெடை,

5.குற்றியலிகரம்,     

6.குற்றியலுகரம்,

7.ஐகாரக்குறுக்கம்,  

8.ஔகாரக்குறுக்கம்,

9.மகரக்குறுக்கம்,    

10.ஆய்தக்குறுக்கம்.                                                                                       4

தமிழ்த்துகள்

மனப்பாடப்பகுதி.                                                                     4+2=6

23.

புலி தங்கிய குகை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்                                                                  4

தமிழ்த்துகள்

24. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.                                                                 2

எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக.                                           5 X 2 = 10

 

25. அ. கதை, விதை, கவி                                                   1

ஆ.பரி, பாடல், பா, பல், பால்.                                                   1

தமிழ்த்துகள்

26. அ. பரவை                                                                   1

ஆ. உரை.                                                                        1

தமிழ்த்துகள்

27. அ.கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான்.    1

ஆ.இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.            1

தமிழ்த்துகள்

28. அ.விண்கலம்                                                               1

ஆ. மருத்துவம்                                                                  1

தமிழ்த்துகள்

29. நான் நேற்று பேருந்தில் ஊருக்குச் சென்றேன்.                 2

தமிழ்த்துகள்

30.அ. ௭௬                                                                       1

ஆ. ௩௦                                                                           1

தமிழ்த்துகள்

31. அ. மின்னஞ்சல்                                                            1

ஆ.செயற்கை நுண்ணறிவு                                                 1

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

32. அத்தையின் கடிதக் கருத்துகள்                                      6

33. கிழவனும் கடலும்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

34. விடுப்பு விண்ணப்பம்                                                     6

35. அறிவியல் ஆக்கங்கள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 PDF LINK

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive