PDF LINK கீழே👇
7th tamil quarterly exam answer key 2024 virudhunagar district
ஏழாம் வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2024
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 4 X 1 = 4
1.இ.பரணி 1
2. ஆ.ஔகாரக்குறுக்கம் 1
3. அ.தோரணம்+மேடை 1
4.
இ.திரு.வி.க 1
நிரப்புக. 2 X 1 = 2
5. புலி 1
6.
பெண் 1
பொருத்துக. 4 X 1 = 4
7. மிகுதி 1
8. அழகு 1
9. முதற்போலி 1
10.
இடைப்போலி 1
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
1.தமிழ்மொழியைக்
கற்றோர், பொருள்
பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். 1
2.தம்மைப்
போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். 1
12. 1.பேச்சுமொழி,
1
2.எழுத்துமொழி. 1
13. 1.காடு பலவகையான பொருள்களைத் தரும்.
2.காய்கனிகளையும் தரும்.
3.எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த
நிழல் தரும். 2
14. 1.புள்ளிமான்,
2.சருகுமான்,
1
3.மிளாமான்,
4.வெளிமான். 1
15. சிலம்பம்,
குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம். தமிழ், ஆங்கிலத்தில்
சொற்பொழிவு ஆற்றும் திறன். 2
16. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப்
பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்.
நம்
முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ,
அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவது வழக்கு எனப்படும். 2
17. 1.ஒருவர் தன் நெஞ்சறிய பொய்
சொல்லக்கூடாது. 1
2.அவ்வாறு கூறினால் அவன் நெஞ்சமே அவனை
வருத்தும். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. 1.பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.
2.பரிபாடல், கலம்பக நூல்கள்,
எட்டுத்தொகை நூல்கள்.
3.வான்புகழ் கொண்ட
திருக்குறள்.
4.அகம், புறம் ஆகியவற்றை
மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள். 4
19. 1. மண்ணரிப்பு
ஏற்படும்.
2. மழை வளம் குறையும்.
3. பறவைகளும் விலங்குகளும் வாழிடமின்றி இறக்க
நேரிடும். 4
20. 1.பேச்சுமொழி உலகவழக்கு என்றும்,
எழுத்துமொழி இலக்கிய வழக்கு என்றும் கூறப்படும்.
2.பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும்
குறுகி ஒலிக்கும், எழுத்துமொழியில்
முழுமையாக எழுதப்படும்.
3.உணர்ச்சிக்கூறுகள் பேச்சுமொழியில்
அதிகமாகவும் எழுத்துமொழியில் குறைவாகவும் இருக்கும்.
4.பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல்
ஏற்றத்தாழ்வும் இடம்பெறும், எழுத்துமொழியில்
உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு
எழுத்துமொழியில் இடமில்லை. 4
21. 1.வங்கச்சிங்கம்
என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய
தொடர்பு கொண்டிருந்தார்.
2.அவரைத் தமது அரசியல் குருவாக
ஏற்றுக்கொண்டார்.
3.முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை
ஏற்றுக் கி.பி.1939ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு
வருகை தந்தார்.
4.நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய
இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். 4
22. 1.குரங்குகள்
மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
2.பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத்
தோண்டி உண்ணும்.
3.நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.
4.நரிக்கூட்டம் ஊளையிடும். 4
எவையேனும் ஐந்தனுக்கு
விடை தருக. 5 X 2 = 10
23. அ. முக்கனி – மா, பலா, வாழை. 1
ஆ. முத்தமிழ் – இயல், இசை, நாடகம். 1
24. அ.நீதிமன்றத்தில்
தொடுப்பது வழக்கு. 1
ஆ.நீச்சத் தண்ணி குடி
என்பது பேச்சு வழக்கு. 1
25.அ. காடு 1
ஆ. ஒற்றுமை 1
26. அ.சிறுமி. 1
ஆ.மாணவி 1
27. அ. கோவலன் சிலம்பு விற்கப் போனான். 1
ஆ. குழலி நடனம் ஆடினாள். 1
28.அ. ௭ 1
ஆ. ௫ 1
29. அ.அது. 1
ஆ.எஃகு 1
மனப்பாடப்பகுதி. 4+2=6
30.
புலி
தங்கிய குகை
சிற்றில்
நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு
உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன்
ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து
போகிய கல்அளை போல
ஈன்ற
வயிறோ இதுவே
தோன்றுவன்
மாதோ போர்க்களத் தானே - காவற்பெண்டு 4
31.வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும்
தீமை இலாத சொலல். 2
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
32. ஜாதவ் பயேங் 6
33. வ.உ.சிதம்பரனார்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
34. நண்பனுக்குக் கடிதம் 6
35. தாய்மொழிப்பற்று
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ்
சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்