PDF LINK கீழே👇
8th tamil quarterly exam answer key 2024 virudhunagar district
எட்டாம்
வகுப்பு தமிழ்
காலாண்டுத்
தேர்வு செப்டம்பர் 2024
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. ஆ. கல்வி 1
2. இ. கோயில் + அப்பா 1
3. ஈ. கல்வி 1
4. ஈ. இரத்தக்கொதிப்பு 1
5. ஆ. வையம் 1
6. ஆ. மூன்று 1
7. இ. நடுவுநிலைமை 1 தமிழ்த்துகள்
8. அ. தாயாக 1
9. ஆ. தந்தை பெரியார் 1
10. ஈ. வேற்றுமை 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. வளர்ச்சி 1
12. தலை 1
13. கூட்டம் 1
14. அறிவியல் 1
15. வீரமாமுனிவர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. மண்ணால் குதிரை செய்தான் 1
17. இராமனுக்குத்
தம்பி இலக்குவன் 1
18. ஏவுதல்
கலையில் சிறந்தவன் ஏகலைவன் 1
19. பாரியினது
தேர் 1
20. காமராசர் பதவியைத் துறந்தார் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
21. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி
முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது. 2
22. அழகிய மரம் – குறிப்புப்
பெயரெச்சம்.
அழகிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை.
பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. 2
23. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் 2
24. கல்வி கற்றவர்க்கு அவர்
கற்ற கல்வியே அழகு தரும்.
ஆகையால் அழகு சேர்க்கும்
பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை. 2
25. தான் சமமாக இருந்து தன்னிடம்
வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல்
சரியாகக் காட்டும்.
அதுபோல நடுவுநிலைமையுடன்
சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
குறிப்பிட்ட
பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில்
நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. 2
27. தொடக்க காலத்தில்
மனிதனுக்கு நோய் வந்தபோது தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை
மருந்தாகப் பயன்படுத்தி நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.
இவ்வாறுதான்
மருத்துவம் தொடங்கியது. 2
28. நல்லறிவு.
நற்காட்சி.
நல்லொழுக்கம் 2
29. செவ்விந்தியர்கள்
நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.
ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின்
தாயாகும்.
அவர்கள் இந்த மண்ணுக்கு
உரியவர்கள்.
இந்த மண்ணும் அவர்களுக்கு
உரியது. 2
30. எ என்னும்
எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாக உருவாக்கினார்.
ஒ என்னும் எழுத்திற்குச்
சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாக உருவாக்கினார். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. சான்று
– வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள்
என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.
இவ்வாறு ஒரு
வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.
2
32. தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.
எ.கா - எழுதினாள்.
செய்பவர் – மாணவி, கருவி – தாளும் எழுதுகோலும்,
நிலம் – பள்ளி, செயல் – எழுதுதல்,
காலம் – இறந்தகாலம், செய்பொருள் – கட்டுரை. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. வல்லின மெய் எழுத்துகள்
ஆறும் மார்பையும், மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும்
இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.
ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்
மொழி.
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப்
பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.
எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட
அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
அதுபோலக் கல்வி கற்றவருக்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை 4
35. தமிழ் மொழியில்
அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித்
தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்
கொள்கிறேன்.
கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங் காலமே தமிழ்த்தாய்
மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை.
ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.
நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும்.
இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான
கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம். 4
36. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும்
இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
முதல் வேற்றுமையே
எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எ.கா- பாவை வந்தாள். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
ஏவல் வினைமுற்று வியங்கோள்
வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களை
உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி
பெற்றே வரும். 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. இயற்கையோடு
இணைந்து உண்ணல்.
உண்ணும் முறையறிந்து உண்ணல்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.
தீய பழக்கங்களைத் தவிர்த்தல்.
இரவில் நல்ல தூக்கம். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
38. மனிதனுக்கு
உயர்வைத் தருவது கல்வி.
பகுத்து அறியும் ஆற்றலைத் தருவது கல்வி.
பிறருக்குக் கொடுத்தாலும் குறைவுபடாதது கல்வி.
துன்பம் வரும்முன் தடுத்து நிறுத்துவது கல்வி.
மெய்ப்பொருள் காணும் அறிவைத் தருவது கல்வி. 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. நெகிழிப்
பொருள்களை நேரடியாக நிலத்தில் கொட்டாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மட்காத பொருள்கள் நிலத்தில் புதைக்கப்படுவதால் நிலச்சீர்கேடு ஏற்படுவதைத்
தடுத்து நிறுத்தல் வேண்டும்.
தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நிலத்தில் கலக்காத வண்ணம் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
கழிவு நீரினைச் சுத்திகரித்து, கழிவுகளை முறையாகச் செயல்படுத்தினால்
நில வளத்தைக் காப்பாற்றலாம். 5
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. வருமுன் காப்போம்
உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! -
கவிமணி தேசிக விநாயகனார். 4
41. விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. திறமை 1
ஆ. மொட்டு 1
43. கபிலன், "தன் தந்தையிடம் இன்று மாலை விளையாட போகட்டுமா?" என்று கேட்டான். 2
44. உடலும் உயிரும்
போல பாரியும் கபிலரும் நட்புடன் விளங்கினர். 2
45. அ. க௬ 1
ஆ. ௩ 1
46. அ. நட 1
ஆ.வா 1
47. அ.
பிளிறும் 1
ஆ.பறழ் 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. மூளையின் வலது இடது பாகங்களின் செயல்பாடுகள் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. தாய் மண் மீதான செவ்விந்தியர்களின் பற்று 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. காப்பியக் கல்வி
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
50. அ. நூலகம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக்
கடிதம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்