கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 18, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜனவரி 27

10th tamil model notes of lesson

lesson plan January 27

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-01-2026 முதல் 30-01-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க. தமிழ்த்துகள்

அ. கொண்டல்         - 1.மேற்கு

ஆ. கோடை             - 2.தெற்கு

இ. வாடை               - 3.கிழக்கு தமிழ்த்துகள்

ஈ. தென்றல்            - 4.வடக்கு

அ. 1,2,3,4               ஆ. 3,1,4,2              இ. 4,3,2,1               ஈ. 3,4,1,2தமிழ்த்துகள்

2. பரிபாடல் அடியில் ‘விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ.வானத்தையும் பாட்டையும்                  ஆ.வான்வெளியில், பேரொலியில் தமிழ்த்துகள்

இ.வானத்தில், பூமியையும்                       ஈ.வானத்தையும் பேரொலியையும்

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ.ஒரு சிறு இசை             ஆ.முன்பின்            இ.அந்நியமற்ற நதி             ஈ.உயரப் பறத்தல்

4. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ________ வேண்டினார். தமிழ்த்துகள்

அ.கருணையன், எலிசபெத்துக்காக                   ஆ.எலிசபெத், தமக்காக

இ.கருணையன், பூக்களுக்காக                         ஈ.எலிசபெத், பூமிக்காக

5. விசும்பு என்பதன் பொருள் ...........                          

அ சக்கரம்               ஆ மழை                 இ கடல்                           ஈ வானம்

6.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.

ஆ.பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தமிழ்த்துகள்

7.குறிப்பு வரைக - அவையம்.

8.பொருள் என முடியும் திருக்குறளை எழுதுக. தமிழ்த்துகள்

9. கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.                  தமிழ்த்துகள்

10. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ. கொள் கோள்                               தமிழ்த்துகள்

ஆ. விதி வீதி

11.கலைச்சொல் தருக.

அ. Gratuity                                            ஆ. Charity

12. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,  இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்...

முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. தமிழ்த்துகள்

இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்...

உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக. 

13. கல்யாண்ஜி – குறிப்பு வரைக.

14. ஐந்து வகை வெண்பாக்களை எழுதுக.

15. வீட்டு எண் 52, பாரதியார் தெரு, சிலம்பு நகர், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த சிதம்பரநாதனின் மகன் கலைச்செல்வன் எழுத்தர் பணியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னைக் கலைச்செல்வனாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள தன் விவரப் படிவத்தை நிரப்புக.

தமிழ்த்துகள்

Blog Archive