கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 13, 2021

Sunday, December 12, 2021

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 2 இயல் 2 - 9TH TAMIL UNIT TEST 2

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 2 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 2 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 1 இயல் 1 9TH TAMIL UNIT TEST 1

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 வினாத்தாள் 2021 அலகுத்தேர்வு 1 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf 9th tamil unit test 1 question paper 50 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

Friday, December 10, 2021

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் ஆங்கில வழி 8th social science refresher course questions english medium

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் ஆங்கில வழி 8th social science refresher course questions english medium
8th Std Social Science(EM) Worksheet Practice
1. Somnath temple was invaded by ________

Required
2. Name the metals used for coins in medieval India

Required
3. The Earth quake waves are recorded by an instrument know as

Required
4. Muhammad bin Tughluq transferred his capital from Delhi to __________

Required
5. In which state kannauj is located_______

Required
6. Founder of Mughal dynasty________

Required
7. Coin engraved with the image of God

Required
8. _________ defeated Prithiviraj in the second battle of Terrain

Required
9. Any one basic components for setting up a factory is _________

Required
10. Kambar wrote

Required
11. The innermost layer of the earth is called ________

Required
12. _________belt is known as the "Ring of Fire"

Required
13. ___________ wrote Periyapuranam

Required
14. __________built the famous Brihadeshwara Temple at Thanjavur

Required
15. First Battle of Terrain was held in________

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 8th social science refresher course questions tamil medium

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் தமிழ் வழி 8th social science refresher course questions tamil medium

8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1. மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என்றழைக்கப்படும் எரிமலை

Required
2. இடைக்கால இந்தியாவில் அரசர்கள் நாணயங்களை வெளியிட பயன்படுத்திய உலோகங்கள்

Required
3. கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்

Required
4. முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு

Required
5. கம்பர் இயற்றிய நூல்

Required
6. ஒரு தொழிற்சாலை அமைவதற்கு அடிப்படையான கூறுகளுள் ஒன்று

Required
7. நிலநடுக்க அலைகளைப் பதிவுசெய்யும் கருவி

Required
8. பெரியபுராணத்தை எழுதியவர் ______ ஆவார்

Required
9. மொகலாய பேரரசை நிறுவியவர்

Required
10. சோமநாதபுரம் கோயில் படையெடுப்புக்கு தொடர்புடையவர்_____

Required
11. தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலை நிர்மாணித்தவர்

Required
12. கன்னோஜ் அமைந்துள்ள மாநிலம்

Required
13. புவியின் மையப்பகுதி ________ எனக் குறிப்பிடப்படுகிறது.

Required
14. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து __________ மாற்றினார்

Required
15. இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை தோற்கடித்தவர்

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் ஆங்கில வழி 7th social science refresher course questions english medium

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் ஆங்கில வழி 7th social science refresher course questions english medium
7th Std Social Worksheet Practice
1. Which place in Tamil nadu the old strong age tools are not found

Required
2. The abbreviation for pradhan mantri mudra yojana

Required
3. What are the three branches of the states government

Required
4. Alloy of iron and zine is

Required
5. Which plants rotate slowly

Required
6. The earth axis is

Required
7. Who is the Indian's first law minister

Required
8. How many days does the earth takes to revolve around the sun

Required
9. How many states does india have

Required
10. The moon takes _____ days to revolve around the sun

Required
11. Who is our prime minister

Required
12. ______ was the first animal tamed by old stone age man

Required
13. ______ is the centre of the solar system

Required
14. National panchayar day celebrated on

Required
15. BCE 10,000 Years are called as

தமிழ்த்துகள்

Blog Archive