கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 06, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் - பயிற்சிக் கட்டகம் தேர்வு வினாக்கள் - TAMIL SIXTH REFRESHER COURSE QUESTIONS

ஆறாம் வகுப்பு தமிழ்
பயிற்சிக் கட்டகம் தேர்வு வினாக்கள் - TAMIL SIXTH REFRESHER COURSE QUESTIONS
வகுப்பு : 6
1. உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

2. தழிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

3. உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?

4. ஓரேழுத்தில் பொருள் தரும் சொல் எது?

5. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் பொருள் தராத சொல் -----

6. அடுக்கு தொடர்க்கு எடுத்துக் காட்டு

7. திணை என்பதற்கு ----- பொருள்

8. உயர் திணைக்கு எடுத்துக்காட்டு

9. பெண்பாலுக்கு எடுத்துக்காட்டு

10. தன்னைக் குறிப்பது -----

11. முன்னிலையைக் குறிப்பது -----

12. பன்மைக்கு எடுத்துக்காட்டு -----

13. வினா எழுப்பும் பொருளில் வருவது -----

14. பெயர் சொல்லுக்கு எடுத்துக்காட்டு

15. "இனியவள் பாடல் பாடினாள்" - இத்தொடரில் உள்ள வினைச் சொல் கண்டறிக

தமிழ்த்துகள்

Blog Archive