கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 06, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 7th tamil refresher course questions

ஏழாம் வகுப்பு  தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 7th tamil refresher course questions

1. முள். பன்மை சொல் அறிக

2. குறில் எழுத்துக்கள் எத்தனை __

3. ப__டம். விடுபட்ட எழுத்தை தேர்ந்தெடு

4. நான் பாடுகிறேன். இத்தொடரில் நான் என்ற வார்த்தை எந்த இடத்தை குறிக்கிறது

5. படத்தை பார்த்து பதில் கூறுக

6. அ, ஆ, இ, ஈ, _ .அடுத்த எழுத்தை கண்டுபிடி

7. கண், காது, கிளி, ___. அடுத்த சொல் அறிக

8. மாணவர்கள் _____ விளையாடினார்கள்

9. வளவன் என்பது ____ பால்?

10. வளர்மதி படம் வரைந்தாள். இத்தொடரில் வளர்மதி எவ்வகை சொல்

11. தமிழ்மொழி. இதில் மொ என்ற எழுத்து எவ்வகை ஆகும்

12. அவர் ____ வரவில்லை? வினாச்சொல் அறிக

13. மலர்விழி பள்ளிக்குச் சென்றாள். இத்தொடரில் சென்றாள் என்ற சொல் எவ்வகைச் சொல்?

14. படத்தை பார்த்து திணை கூறுக

15. அறிஞர். எவ்வகை திணை

தமிழ்த்துகள்

Blog Archive