கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 07, 2022

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 27 - 8th tamil model notes of lesson

 நாள் -27-03-2023

பாடம் -தமிழ்

வகுப்பு 8

அரையாண்டுத்தேர்வு திருப்புதல்

வினாக்கள்

.ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் ?

மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன ?

பகத்சிங் கண்ட கனவு யாது ?

ஒலி எழுத்து நிலை என்றால் என்ன ?

மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது ?

தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன ?    

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவதை எழுதுக.

மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை ?

சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதவன யாவை?

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

அறிவுசால் ஔவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை எழுதவும்.                 

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive