10th Tamil Model Notes Of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-08-2024 முதல் 31-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
6
4.பாடத்தலைப்பு
நிலாமுற்றம் –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பூத்தொடுத்தல்,
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம்.
6.பக்கஎண்
133 - 138
7.கற்றல் விளைவுகள்
T-1026 எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும்
திறமறிந்து கவிதை படித்தல், படைத்தல்.
T-1028 அழகியலும்
கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப்
படித்தல் அதனுள் பொதிந்துள்ள பொருள், சொல், ஓசைநயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும்
ஆர்வம் பெறல். நாநெகிழ், நாபிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கவிதையைப் படித்து
அதன் மையக் கருத்தை அறிந்து எழுதுதல்.
பாடப்பகுதியில் அமைந்த பாடலைச் சீர்பிரித்துப் படித்தல், புதிய சொற்களுக்குப் பொருளறிதல்.
9.நுண்திறன்கள்
புதுக்கவிதைகளைப் படித்தல்.
பாடலைப் படித்து நாபிறழ், நாநெகிழ் பயிற்சி பெறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/06/10-pdf-10th-tamil-inviting-letter.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_95.html
https://tamilthugal.blogspot.com/2020/02/6-1-tenth-tamil-unit-6-one-word-online.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_60.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-poothoduthal.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_29.html
https://tamilthugal.blogspot.com/2019/05/muthukkumaarasaami-pillaitamil.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_2.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_78.html
https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_98.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_46.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_7.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-ayothiya-kaandam.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-balakaandam.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_12.html
https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-online-test-with-e-certificate.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_71.html
https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-kamba.html
https://tamilthugal.blogspot.com/2020/07/tamil-tongue-twisters-naa-neki.html
11.ஆயத்தப்படுத்துதல்
நாபிறழ்
பயிற்சித் தொடர்களைக் கூறச் செய்தல்.
பொழுதுபோக்குகளைக்
கேட்டல்.
12.அறிமுகம்
பருவங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
புதுக்கவிதையை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பிள்ளைத்தமிழ் வகைகளை விளக்குதல்.
பருவங்கள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். செய்யுளில் சந்தநயம் குறித்து அறியச்
செய்தல்.
கலையின்
பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல். கம்பரின் கவிநயம், சந்த நயம் அறிதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கம்பராமாயணம்
குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச்
செய்தல்
சொற்களுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் எழுதுதல்
15.மதிப்பீடு
எ.சி.வி – குமரகுருபரரின் காலம்
..............
கவிஞர் உமா மகேஸ்வரி எந்த
மாவட்டத்தில் பிறந்தவர்?
ந.சி.வி – கம்பராமாயணம் குறித்து எழுதுக.
உ.சி.வி – சந்தக்கவிதையில்
சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
கம்பர் குறித்து அறிந்து வருதல்.
புதுக்கவிதை ஒன்று படைத்தல்.