Tenth tamil third revision exam question answer key 2025 virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் திருப்புதல் தேர்வு மார்ச் 2025
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. அ.வேற்றுமை உருபு 1
2. ஆ. 3,1,4,2 1
3. ஈ.மன்னன், இறைவன் 1
4. ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார் 1
5. அ.திருப்பதியும் திருத்தணியும் 1
6. ஆ.செப்பலோசை 1
7. ஈ.சருகும் சண்டும் 1 தமிழ்த்துகள்
8. அ.பாரதி 1
9. இ.உருவகம் 1
10. ஆ.நற்றிணை 1
11. ஈ.சுட்டுவிடை 1
12. இ.பாவலரேறு
பெருஞ்சித்திரனார் 1
13. ஆ.எம்
+ தமிழ் + நா 1
14. அ.செந்தமிழே
- எந்தமிழ்நா 1
15. ஈ.கனிச்சாறு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. உயிரைக் காக்கும் காற்றே, உறவறியாக் காற்றே
மரம் அசைந்தால் மலர்ந்திடுவாய்.
மரம் இல்லையேல் காற்று இல்லை
காற்று இல்லையேல் நாம் இல்லை. 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. அ.தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
என்ன? 1
ஆ.எந்த தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி
ஒரு மனதாக நிறைவேற்றியது? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப்பார். 2
19. 1.உரைநடையும்
கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்
வசனகவிதை எனப்படுகிறது.
2.இது தமிழில் பாரதியாரால்
அறிமுகப்படுத்தப்பட்டது. 2
20. 1.பணம், பதவிகளால் தலைக்கனம்
பிடித்தவர் உலகில் பலர் உண்டு.
2.அன்றாட வாழ்வை
நடத்துவதற்காகவே செங்கற்களைச் சுமந்து வேலை செய்யும் சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்
போனது எனக் கவிஞர் நாகூர் ரூமி கூறியுள்ளார். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டாய
வினா
21. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் உள்ளது? - அறியா வினா 1
மின்சாரம்
இருக்கிறதா, இல்லையா? – ஐயவினா 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23. அ அள்ளி
இறைத்தல் –
பணத்தை அள்ளி
இறைத்ததால் அவன் வறுமையில் சிக்கினான். 1
ஆ கண்ணும் கருத்தும்
–
ஒரு வேலையைச்
செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
24. 1.நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதல் உண்டு. 1
2.நான் எழுதுவதற்கு ஒரு
காரணம் உண்டு. 1
25. அ மடு - மாடு
மடுவில் மாடு மேய்த்துக்
கொண்டிருந்தான். 1
ஆ சிலை - சீலை
சிலையைத் திரைச்சீலையால்
மறைத்திருக்கிறார்கள். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26. பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக்
காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
- ம.பொ.சி. 2
27. அறியேன்
- அறி +ய் +ஆ +ஏன்
அறி - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று. 2
28. அ நாடக ஆசிரியர். 1
ஆ உயிரெழுத்து. 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. 1. உணவாக நான்,
2. முக்கால் பங்கு நான்,
3. விளைவுக்கு நான்,
4. ஐம்பூதங்களுள் நான்,
5. மழையாக நான்,
6. பேராற்றல் நான்.
இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. இடம்
–
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில்
சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.
பொருள் -
தலையைக் கொடுத்தேனும்
(உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)
விளக்கம் –
1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும்
என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக
அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.
3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன
விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட
தொடர். 3
31. அ. வீடுகள்,
வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் 1
ஆ. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் 1
இ. மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு
அதற்கேற்ப 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. 1.வாளால்
அறுத்துச் சுடினும் ... எனும் பாடல் பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடிய பாடல்.
அதில் இடம்பெற்ற வரியே மேற்கூறியது.
2.உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர்தம் கத்தியால் அறுத்துச்சுட்டாலும்
அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
3.அடித்தாலும் அன்னையின் கை பிடித்து அழும் குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும் துன்பமும் நன்மைக்கே
எனக் கருதி இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார் கூறியுள்ளார். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. 1.வைத்தியநாதபுரி
முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு
சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன.
2.இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன.
3.பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறும் சரிந்து ஆடுகின்றன.
4.பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டியும், கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின்
குழைகளும் அசைந்தாடுகின்றன.
5.உச்சிக் கொண்டையும் அதில் கட்டப் பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடுகின்றன. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
34. கட்டாய வினா.
அ. நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
- கா.ப.செய்குதம்பிப் பாவலர். 3
அல்லது
ஆ. காலக்கணிதம்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! - கண்ணதாசன். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1.மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
– மல்லிகை ஆகிய பூ.
2.பூப்பறித்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை - பூ(ஐ)வைப் பறித்த.
3.பூங்கொடி - உவமைத்தொகை - பூப்போன்ற கொடி.
4.பூப்பறித்த பூங்கொடி – அன்மொழித்தொகை – பூங்கொடி போன்ற பெண்
5.ஆடுமாடுகள் - உம்மைத்தொகை -
ஆடுகளும் மாடுகளும்.
6.தண்ணீர்த்தொட்டி - இரண்டாம்
வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை – தண்ணீரை உடைய தொட்டி.
7.குடிநீர் – வினைத்தொகை - குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்.
8.மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- மணியைப் பார்த்தாள். 3
36. 1. குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.
2. உவமை ஒரு தொடராகவும்
உவமேயம் ஒரு தொடராகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி.
3. உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக்
கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது.
4. உவமை - வேல் போன்ற ஆயுதத்தைக்
காட்டி வழிப்பறி செய்வது.
5. உவமஉருபு - போலும்
6. ஆட்சி அதிகாரத்தைக்
கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக்
காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
37. சீர் அசை வாய்பாடு
மதி/நுட்/பம் - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நூ/லோ - நேர் நேர் - தேமா
டுடை/யார்க் - நிரை நேர் - புளிமா
கதி/நுட்/பம் - நிரை
நேர் நேர் - புளிமாங்காய்
யா/வுள - நேர் நிரை - கூவிளம்
முன்/நிற் - நேர் நேர் - தேமா
பவை -
நிரை - மலர்
இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது. 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வு.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. பொருள்செயல்
வகை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகள். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39.அ
நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல் முகவரி 1
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ முறையீட்டு விண்ணப்பம்
அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
உறைமேல் முகவரி ½
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவத்தில் அனைத்து
விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. பாரம்பரிய உணவு குறித்த பதில்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. கலைஞர் கருணாநிதி தமிழ்
இலக்கியத்திற்குத் தன்னுடைய பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள்
என அவரின் பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன. அவர் திருக்குறளுக்குக் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் என எழுதியுள்ளார். இலக்கியம்
மட்டுமின்றி கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ் மொழிக்குப் பங்காற்றியுள்ளார்.
திருக்குறளைப் பற்றிக் கலைஞர் குறளோவியம் எழுதியது போல, வள்ளுவர் கோட்டம் கட்டியதன் மூலம் சென்னையில், திருவள்ளுவருக்குக் கட்டிடக்கலை அடையாளத்தையும்
அளித்தார். கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிர்மாணித்து
அறிஞருக்கு மரியாதை செய்தார்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. தமிழ்ச் சொல் வளம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44. அ. கோபல்லபுரத்து மக்கள் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. மங்கையராய்ப் பிறப்பதற்கே
(கதைப்பகுதியை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. கலைத்திருவிழா கட்டுரை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. நன்றியுரை
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்