கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 20, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காசிக்காண்டம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகஸ்ட் 3

10th tamil model notes of lesson

lesson plan 2026 August 3

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-08-2026 முதல் 07-08-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கூட்டாஞ்சோறு -கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

காசிக்காண்டம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

6.பக்கஎண்

50 - 53

7.கற்றல் விளைவுகள்

T-1010 இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோம்பல், பண்பாடு குறித்த கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்துகொள்ளுதல்.

8.திறன்கள்

தமிழர் மரபில் விருந்தோம்பல் குறித்து அறிதல்.

பாடப்பகுதியில் அமைந்த பாடலைச் சீர்பிரித்துப் படித்தல், புதிய சொற்களுக்குப் பொருளறிதல்.

9.நுண்திறன்கள்

விருந்தோம்பல்,  விருந்தின் முக்கியத்துவம் குறித்து அறிதல்.

பாடலைப் படித்து நாபிறழ், நாநெகிழ் பயிற்சி பெறுதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/05/kaasi-kaandam.html 

https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-10.html 

https://tamilthugal.blogspot.com/2024/05/10th-tamil-memory-song-kaasikaandam.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/pdf-3-kasikaandam-10th-tamil-question.html 

https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_10.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_9.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_88.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/3-10th-tamil-mind-map-kasikaandam.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-kasi-kaandam.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/muthukkumaarasaami-pillaitamil.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_2.html 

https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-15.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_78.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_98.html 

https://tamilthugal.blogspot.com/2020/07/blog-post_74.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_45.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          விருந்து குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.

          நாபிறழ் பயிற்சித் தொடர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

விருந்தோம்பும் நெறியை அறிமுகப்படுத்துதல்.

சந்தமுள்ள பிள்ளைத்தமிழை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          விருந்து, எதிர்கொள்ளும் தன்மை குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். காசிக்காண்டம் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இல்லற ஒழுக்கம், வழிப்படுத்துதல் குறித்து விளக்குதல்.

          பிள்ளைத்தமிழ் வகைகளை விளக்குதல். பருவங்கள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். செய்யுளில் சந்தநயம் குறித்து அறியச் செய்தல்.





மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.

பிள்ளைத்தமிழ் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       முகமன் என்பது .................................

          ந.சி.வி – செங்கீரைப்பருவம் - விளக்குக.

உ.சி.வி –      முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறித்து விவரித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

தமிழரின் அணிகலன்களின் பெயர்களைத் திரட்டுதல்.

விருந்து குறித்து அறிந்து வருதல்.


தமிழ்த்துகள்

Blog Archive